தண்ணீர் தொட்டிக்குள் குதித்து பெண் தற்கொலை..

தண்ணீர் தொட்டிக்குள் குதித்து பெண் தற்கொலை,. கோவை பாப்பநாயக்கன்பாளையம் ,காவேரி வீதியை சேர்ந்தவர் ரமேஷ். தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பூரணி (வயது 55) இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.இவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையை நேற்று அவரது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து கணவர் ரமேஷ் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..