கோவை கணபதி அருகே உள்ள உடையாம்பாளையத்தில் அரசு நூலகம் உள்ளது.இங்குள்ள புத்தகங்களை ஆய்வு செய்த போது 1911புத்தகங்கள் குறைவாக இருந்தது தெரிய வந்தது. இது குறித்து நூலகர் பிரபு பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரசு நூலகத்தில் 1911 புத்தகங்கள் திருட்டு..!
