கோவை காருண்யா பல்கலைகழக வளாகத்திற்குள் காட்டு பன்றிகள் இறந்து கிடப்பதாக மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் ஆய்வு செய்த போது, அடுத்தடுத்து 4 காட்டு பன்றிகள் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இறந்த காட்டு பன்றிகள் உடல் பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.