டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டார் முதல்வர் ஸ்டாலின்

சேலம்: டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திறந்துவிட்டார்.

நீர் திறப்பின் மூலம் டெல்டா மாவட்டங்கள் உள்பட 12 மாவட்டங்களில் 17.37 லட்சம் ஏக்கர் பாசன் வசதி பெறும். குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையின் 90 ஆண்டுகால வரலாற்றில் 19-வது முறையாக இன்று நீர் திறந்துவிட்டனர்.