இந்தியா கிரிக்கெட் வீரர் விஜய்யின் லியோ பட பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் சினிமா பல்கலுக்கு நடனமாடி அதனை தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் முதல் பாடலான நான் ரெடி தான் வரவா என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.