கோவை சிட்கோ எல்.ஐ.சி காலனி 3 -வது வீதியைச் சேர்ந்தவர் ஸ்ரீ சுப்ரமணியம் இவரது வீட்டில் பின்புறம் 2 சந்தன மரங்கள் வளர்ந்து வந்தது .அதை நேற்று இரவு யாரோ வெட்டி திருடி சென்று விட்டனர்.இது 10 உயரம் கொண்டதாகும். இது குறித்து ஸ்ரீ சுப்பிரமணியம் போத்தனூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போத்தனூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் நேற்று முன்தினம் இதே போல சந்தன மரம் வெட்டி திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது..
வீட்டில் வளர்த்து வந்த 2 சந்தன மரங்கள் திருட்டு..!
