தமிழ்நாட்டில் கஞ்சா, போதை ஊசி, மாத்திரைக்கு அனுமதி இல்லை… சட்டத்தை மதிக்காதவர்களுக்கு துப்பாக்கி தான் பேசும் – ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் அதிரடி.!!

மற்ற மாநிலங்களை போல் தமிழ்நாட்டில் கஞ்சா பெத்திட்டியின் போதை ஊசி போதை மாத்திரை அனுமதி இல்லை சட்டத்தை மதிப்பவர்கள் துப்பாக்கி தான் பேசும் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் அதிரடி..

ஆவடி :சமீபத்தில் பொறுப்பேற்ற காவல்துறை கூடுதல் இயக்குனரும் ஆவடி போலீஸ் கமிஷனருமான கி சங்கர் ஆவடி பட்டாபிராம் போரூர் எஸ் ஆர் எம் சி மாங்காடு மீஞ்சூர் மணலி சோழவரம் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் அருகாமையில் உள்ள கடைகளில் கஞ்சா போதை மாத்திரை பெதிடின் ஊசி விற்கப்படுவதாகவும் மாணவர்களை தவறான வழியில் ஈடுபடுத்துபடுவதாகவும் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அவரே களத்தில் இறங்கி 58 க்கு.ம் மேற்பட்ட இடங்களில் பள்ளிகளில் இணை ஆணையர் டாக்டர் விஜயகுமார் மற்றும் ஆவடி துணை ஆணையர் செங்குன்றம் துணை ஆணையர் உதவி ஆணையர்கள் மற்றும் போலீஸ் படையினருடன் அதிரடி சோதனை நடத்தினார்.

சோதனை போது சங்கர் பேசுவையில் சட்டத்தை மதித்து நடப்பவன் வியாபாரிகள் தவறான வழியில் சென்றால் நான் சும்மா இருக்க மாட்டேன் எனது துப்பாக்கி தான் பேசும் நீங்க ரெடியா நான் ரெடி உங்களை கண்காணித்துக் கொண்டே தான் இருப்பேன் என பேசினார்