சென்னையை அடுத்த அரக்கோணம் ரயில் நிலையத்தில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த மாணிக்கத்தின் மனைவி லட்சுமி வயது 69 இவர் சம்பவத்தன்று காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சுவாமியை தரிசிக்க சென்றார். அப்போது 40 வயது மதிக்கத்தக்க ரவுடி ஒருவன் பயணிகள் பெட்டியில் ஏறினான். லட்சுமியிடம் சென்று காதில் என்ன போட்டுக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டான் பயணி லட்சுமி வயதான காலத்தில் அரை சவரன் தங்கத்தோடை போட்டுக் கொண்டிருக்கிறேன் எனக் கூறியுள்ளார் ரவுடியோ தங்கம் விற்கும் விலைக்கு தங்கம் உனக்கு வேண்டுமா என கத்தியை காண்பித்து மிரட்டி உள்ளான் அவரோ 120 ரூபாயை பயந்து கொண்டு கொடுத்துள்ளார் ரவுடியோ தங்க கம்மல் கேட்க அவர் கொடுக்க மறுக்க லட்சுமியின் வலது கையில் கத்தியால் வெட்டியுள்ளான் அலறி கொண்டே அவர் சாய் ந்ததும் காதில் இருந்த கம்ம ளை பறித்து கொண்டு தக் கோலம் ரயில் நிலையத்தில் தப்பி ஓடி விட்டான் இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையணை தேடி வந்தனர் காயம் அடைந்த ரயில் பயணி லட்சுமியை வெட்டு காயத்துடன் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர். ரௌடியை ரயில்வே போலீஸ் படையினர் நைலான் கயற்றுடன் தேடி வரும் நிலையில் கொள்ளைக்காரன் சிக்கன் கடைக்கு சென்று மச்சான் இரண்டு கிலோ சிக்கன் கொடு என அதிகாரத்துடன் கேட்டான் கடைக்காரர் பிச் சைக்கார நாயே நீ எப்பவுமே கோழிக்கால் தானே வாங்குவ இன்னைக்கு என்ன புதுசா சிக்கன் வாங்கற என கேட்டுள்ளான் கொள்ளைக்காரனோ அரக்கோணம் ரயில் நிலையத்தில் ஒரு கிழவியிடம் காதை அறத்து கம்மலை எடுத்து ஓடி விட்டேன் இது மறைந்திருந்து கேட்ட ரயில்வே போலீசார் அந்தத் திருடனை பிடிக்க சென்றபோது தப்பிவிட்டான் பக்கத்தில் இருந்த நைலான் கயி ரை எடுத்து மாடு பிடிப்பது போல் திருடனை கயிறு வீசி பிடித்தார் குற்றவாளியின் பெயர் ஆனந்தன் வயது 40 தகப்பனார் பெயர் ராமசாமி அரக்கோணம் நகரை சேர்ந்தவன் இவன் மீது கொள்ளை வழிப்பறி ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் திறமையாக செயல்பட்ட சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமை காவலர் ஐயப்பன் ஆகியோர் திறமையாக செயல்பட்டனர்.