தூக்கு போட்டு 87 வயது முதியவர் தற்கொலை.

கோவை ராமநாதபுரம், ஒலம்பஸ், அருணாச்சலத்தேவர் காலனி, 2 -வது வீதியைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 87) இவருக்கு இருதய அறுவை சிகிச்சைசெய்யப்பட்டுள்ளது இந்த நிலையில் மீண்டும் இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது .இதையடுத்து ராமநாதபுரத்தில் உள்ளார் தனியார் மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்தார் .இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மின்விசிறியில் கயிற்றைக் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சாரணை நடத்தி வருகிறார்கள்.