கோவைக்கு வருகை தந்த திமுக மாநில மாணவர் அணி இணை செயலாளர்

கோவைக்கு வருகை தந்த திமுக மாநில மாணவர் அணி இணை செயலாளர் பூவை ஜெரால்ட் அவர்களுக்கு கோவை கோவை விமான நிலையத்தில் மாநில மாணவர் அணி துணை செயலாளர் வி.ஜி.கோகுல்,கோவை தெற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சூலூர்.R.பிரபு, கோவை வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் செ.அந்தோணிராஜ்,டால்பின் மாரிமுத்து,காரமடை கனகராஜ் ஐயோ ஷாலினி இது புத்தகம் வழங்கி வரவேற்றனர்