நீலகிரி மாவட்டம், உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவ, மாணவியர்கள் விடுதியினை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப., அவர்கள், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அய்யாசாமி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.கீதாஞ்சலி உட்பட பலர் உள்ளனர்.
உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவ, மாணவியர்கள் விடுதியினை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் நேரில் ஆய்வு…
