சமீப காலமாக ஆவடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இளைஞர்கள் சிலர் வீர விளையாட்டாக கருதி உயிரை துச்சம் என மதித்து பைக் ரேஸில் ஈடுபடுவதாக ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கருக்கு புகார்கள் வந்தன அதன் பேரில் போலீசார் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் போக்குவரத்து புலா னாய் பிரிவில் குழு ஒன்றை அமைத்து கண்காணித்துக் கொண்டு யிருந்த போது அருமந்தை சோழவரம் வெளிவட்ட சாலை யில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின்பே ரில் கண்காணித்தபோது அதி வேகமாக பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பைக் ஓட்டி வந்த ரமேஷ் பாபு வயது 19 தகப்பனார் பெயர் பாபு விஓசி லைன் நார வாரி குப்பம் செங்குன்றம்2. லெனின் ஜான்சன் என்கிற பில்லர் வயது 18 தகப்பனார் பெயர் லெனின் ஜாய் இலங்கை அகதிகள் முகாம் புழல் சென்னை 3. தினேஷ் வயது 21 தகப்பனார் பெயர் அன்பு சீனிவாசன் தெரு வழுதிகை மேடு திருவள்ளூர் மாவட்டம் ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது பைக் ரேஸுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் கள் பறிமுதல் செய்யப்பட்டன ஓட்டுநர் உரிமம் வீடியோ எடுக்க பயன்படுத்திய செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன அவர்கள் மீது வழக்கு பதிந்து நீதிமன்ற காவலுக்கு ஆஜர் படுத்தப்பட்டனர்