கோவையில் பல்வேறு காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றிவரும் 9 பேர் திடீர் இடம் மாற்றம் செய்யப்பட்டனர். அதன் விவரம் வருமாறு:-இன்ஸ்பெக்டர் லதா, திருப்பூர் மாநகரத்துக்கும், இன்ஸ்பெக்டர் மீனா குமாரி திருப்பூர் மாநகரத்துக்கும், பரிமளா தேவி கோவை சரகத்துக்கும், பிரபுதாஸ் திருப்பூர் மாநகரத்துக்கும், மீனாம்பிகை கோவை சரகத்துக்கும், கணேஷ்குமார் திருப்பூர் மாநகரத்துக்கும், தெய்வமணி திருப்பூர் மாநகரத்துக்கும், ஆனந்த ஜோதி கோவை சரகத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.இதற்கான உத்தரவு நேற்று இரவு. பிறப்பிக்கப்பட்டது.
கோவையில் 9 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திடீர் இட மாற்றம்.
