ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை நேரில் சந்தித்து ரயில்வே ஷெட் தேவி நகர் பச்சையம்மன் கோயில் தெரு வில் காந்தியாகிய நான் வசிப்பதாகவும் எனது மனைவி விஜயலட்சுமி உடன் வசிப்பதாகவும் மகனுக்கு தெரிந்த செந்தில்நாதன் என்கிற செந்தில்குமார் மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் நாங்கள் வங்கியில் கடன் வாங்கித் தரும் ஏஜென்ட் எங்களுக்கு யூகோ வங்கியில் கடன் தரும் அதிகாரிகள் ரொம்ப பழக்கம் நீங்கள் வீடு கட்ட ரொம்ப சிரமப்படுகிறீர்கள் உங்களுக்கு பணம் வாங்கி தருகிறோம் எனக்கூறி எனது மனைவியின் பெயரில் இருந்த சொத்தை 2014 ஆம் ஆண்டு ஃபிராடு சிஜூ பெயருக்குபவர் எழுதி வாங்கிக் கொண்டனர் சென்னை அண்ணா சாலையில் உள்ள யூ கோ வங்கியில் ரூபாய் 64 லட்சத்தை பெற்றுக்கொண்டு மனைவி விஜயலட்சுமி பெயரில் கொடுப்பதாக கூறி மனைவியின் பெயரில் போலியாக கையெழுத்தைப் பெற்று ஆழ் மாறா டம் செய்து பண மோசடி செய்துள்ளனர் எனது மனைவி விஜயலட்சுமி சொத்தை வாழ்நாள் சான்றிதழ்களை பெற்று பிரபு டானியல் என்பவனுக்கு கிரயம் செய்து கொடுத்துள்ளனர் வங்கியில் வாங்கிய பணத்தை பங்கு போட்டுக் கொண்டு கடனை செலுத்தாமல் இருந்துள்ளனர் வங்கி நிர்வாகம் சொத்தை ஜப்தி செய்துள்ளனர் தெரிவித்து ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் குற்றவாளியின் மீது பயங்கர நடவடிக்கை எடுக்க மத்திய குற்ற பிரிவு ஆவண மோசடி பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பி ன் பிரீஜூட் மேரி அவர்களை நடவடிக்கை எடுக்க உத்தர விட்டார் போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளி பிரபு டேனியல் வயது 43 பாலாஜி நகர் மெயின் ரோடு கொளத்தூர் என்பவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் பின்பு புழல் சிறையில் அடைத்தனர்
யூகோ வங்கியில் கடன் வாங்கித் தருவதாக ரூ 64 லட்சத்தை அபேஸ் செய்த கேடி கைது…
