திருப்பத்தூர் மாவட்டம் ஜோலயார்பேட்டை அடுத்த இடையம்பட்டி பகுதியில் 18.12.2023 அன்று மாலை 4 மணியளவில் நகர தலைவர் லோகநாதன் தலைமையில் மாவட்ட தலைவர் வாசுதேவன் மாநில செயலாளர் கோ வெங்கடேசன் மாவட்ட பொது செயலாளர் கவியரசு வி. எச்.பி.ராமன் ஜி மற்றும் ஈஸ்வரன் முன்னிலையில் அயோத்தி ஸ்ரீ இராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஸ்ரீ இராமர் தீட்சை கலச பூஜை மற்றும் ஊர்வலமாக பாஜக நிர்வாகிகள் வாசுதேவன் கவியரசு பொறுப்பாளர்கள் கொண்டுவரப்பட்டு கலச பூஜை விழா ஜோலார்பேட்டை கிருஷ்ணா திருமண மஹாலின் நடைபெற்றது. ஸ்ரீ இராமர் தீட்சை கலச வரவேற்பு சிறப்பு பூஜைக்கு 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மேலும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார்கள்.
ஜோலார்பேட்டையில் பாஜகவினர் ஸ்ரீ இராமர் தீட்சை கலச பூஜை மற்றும் ஊர்வலம்…
