கோபிசெட்டிபாளையம் சாரதா மெட்ரி CBSC பள்ளியில் 7. ஆண்டு விளையாட்டு விழா…

கோபிசெட்டிபாளையம் : ஆண்டு விளையாட்டு விழாவிற்கு சாரதா பள்ளி அறக்கட்டளை செயலாளர்திருமதி ஆர் சீதாலட்சுமி தலைமை தாங்கினார் பள்ளியின் சிறப்பு விருந்தினராக முன்னாள் ராணுவ வீரர் கேப்டன் சிவக்குமார் பள்ளி அறக்கட்டளை உறுப்பினர் வக்கீல் மவுலீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள் நிகழ்ச்சியின் முடிவில் வான வேடிக்கையுடன் விளையாட்டு விழா முடிவு பெற்றது இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர்களும் ஆசிரியர்களும் பலர் கலந்து கொண்டனர்