நீலகிரி மாவட்டம் பிரபல நடிகரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு நீலகிரி மாவட்ட பாஜக மாவட்டத் தலைவர் மோகன்ராஜ் தலைமையில் உதகை ஊட்டி காப்பி ஹவுஸ் பகுதியில் நீலகிரி பாஜகவினர் மறைந்த தேமுதிக தலைவருக்கு மலர் அஞ்சலி செலுத்தினர், தொடர்ந்து கலந்து கொண்ட பாஜக நிர்வாகிகள் உறுப்பினர்கள் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர், பொதுச் செயலாளர் பரமேஸ், மண்டல நகரத் தலைவர் பிரவீன், நகர பொது செயலாளர் சுரேஷ்குமார், கார்த்திக், நகர செயலாளர் பிரவீன் குமார், மகளிர் மாநில செயற்குழு உறுப்பினர்அனிதா கிருஷ்ணன், சிறுபான்மை மாவட்டத் துணைச் செயலாளர் பியூலா,சமூக வலைத்தள மாவட்டத் துணைத் தலைவர்
சம்தா, தரபு மேலாண்மை மாவட்டத் தலைவி உமா மகேஸ்வரி, விளையாட்டுப் பிரிவு மாவட்டத் தலைவர் ரகு, பாஜக கிளை நிர்வாகியும் தொழிலதிபர் அசோக் ஜே பாபுலானி , சிறுபான்மை மாவட்ட பொது செயலாளர் ஜார்ஜ், நகரத் தலைவர் ராபின், பிரவீன் குமார் நகர செயலாளர் மற்றும் பாஜக நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உருவப்படத்திற்கு மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்.
நீலகிரி மாவட்ட பாஜகவினர் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் …
