நீலகண்ட பிள்ளையின் மனைவியின் நாகம்மாள் வயது58 என்பவர் தனது உறவினர்களோடு கன்னியாகுமரி கோட் டாறு பகுதியில் இருந்து திருப்பதிக்கு சென்று விட்டு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திருநெல்வேலிக்கு செல்ல திருப்பூர் ரயில் நிலையம் சென்று விட்டு வண்டி புறப்படும் போது மர்ம ஆசாமி நாகம்மாள் கழுத்தில் கிடந்த 10 சவரன் தங்க சங்கிலி மதிப்பு ரூபாய் ஐந்து லட்சம் கொள்ளை அடித்து விட்டு ஓடிவிட்டான் இந்த சம்பவம் குறித்து திருப்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது தமிழக ரயில்வே போலீஸ் ஏடிஜிபி வனிதா உத்தரவின் பெயரில் ரயில்வே போலி சூப்பிரண்டு டி .செந்தில்குமார் நேரடி மேற்பார்வையில் கோயம்புத்தூர் ரயில்வே போலீஸ் துணை சூப்பிரென்ட் யாஸ்மின் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா சாய் ஸ்ரீ ஆகியோரை கொண்டு நான்கு தனி படைஅமைக்க கப்பட்டது அவர்கள் தீவிரமாக துப்பு துலக்கி குற்றவாளி பிரகாஷ் வயது 38 ஹாப்பி ரெட்டி பட்டி தர்மபுரி மாவட்டம் என்பவனை பிடித்து கைது செய்தனர் அவன் கொடுத்த வாக்குமூலத்தில் ஜாலியாகவும் உல்லாசமாகவும் வாழ கொள்ளையடிக்க வேறு வழி தெரியவில்லை என போலீஸிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளான் அதன் பேரில் போலீசார் குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
உல்லாசமாக வாழ ஓடும் ரயிலில் கொள்ளை அடித்த கொள்ளையன் கைது…
