கோவையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்றதாக சீல் வைக்கப்பட்ட200க்கும் மேற்பட்ட கடைகளை மீண்டும் திறக்க அனுமதி கோரி கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமாரிடம் தமிழக வியாபாரிகள் சம்மேளன தலைமை கமிட்டி தலைவர் எஸ். எம். பி. முருகன்,பொதுச் செயலாளர் உதயகுமார், பொருளாளர் வெனீஸ்,செயலாளர் சூலூர் குணசிங்,பீளமேடு கிளைச் செயலாளர் தாமஸ் துரை மற்றும் நிர்வாகிகள் இன்று கோரிக்கை மனு கொடுத்தனர்.
கோவையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்றதாக சீல்…
