கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள கோவில் மேடு பகுதியை ஞானசேகர் .இவரது மகன் தனலட்சுமி ( வயது 18) கோவையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி. .ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 3-ந்தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார் .இது குறித்து அவரது தந்தை ஞானசேகர் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.