நீலகிரி மாவட்ட உதகை நகரின் முக்கிய சாலையான எட்டின்ஸ் சாலையில் பழைய பால்டெய்ரி அருகே PNR லாட்ஜின் முகப்பு பகுதியில் பெரிய கால்வாயில் சேறும் சகதியும் முட்புதர்களும் மண்டிக்கிடந்து மழைக்காலங்களில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு மத்திய சாலையிலும் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் அங்குள்ள கடைக்காரர்களுக்கும் மிகவும் இடையூராகவும் பாதிப்பாகவும் இருந்ததை அப்பகுதி நண்பர்கள் தெரிவித்தனர்.
உடனே நான் நமது நகராட்சி அணுகி பகுதியின் தூய்மைப்பணி சிறந்த பணியாளர் மேஸ்திரி மனோகரன் அவர்களிடம் தெரிவித்த மாத்திரத்தில் காலை 8 மணிக்கு முன்னதாகவே வந்து தூய்மைப்பணி பணியாளர்கள் ரஞ்சித் உட்பட தம்பிகளை அழைத்து வந்து மிகச்சிறப்பாக தூய்மைப்படுத்தி கொடுத்தனர். நமது நகராட்சிக்கும் தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார் நகர மன்ற உறுப்பினர் கேஏ முஸ்தபா , பகுதி மக்கள் நகர மன்ற உறுப்பினர் கே எம் முஸ்தபா அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்
நீலகிரி நகர மன்ற உறுப்பினர் கே முஸ்தபா பகுதி பணிகள் உடனடியாக நிறைவேற்றுவதால் மக்கள் மகிழ்ச்சி…
