ஜார்கண்ட் மாநிலத்தில் ராஞ்சியில் நடைபெற்ற 31 ஆவது தேசிய சப் ஜூனியர் ‘Throw Ball’ விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு அணி சார்பாக கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்ற பெரிய கொடிவேரி பேரூராட்சி 6 ஆவது வார்டு கவுன்சிலர் திருமதி.M. யுவராணி தளபதியின் மகன் #D_தர்சன் மற்றும் ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் நடைபெற்ற 24 வது தேசிய அளவிலான உறைவாள் சண்டை பிரிவு மற்றும் ஏரோ ஸ்கொயர் பிரிவில் இரண்டு வெண்கல பதக்கங்கள் பெற்ற காசிபாளையம் சாமி ஸ்டுடியோ நாராயணன் அவர்களின் மகள் #நா_அனுதர்ஷினி ஆகியோர் சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த இந்த விளையாட்டு வீரர்களை T.N.பாளையம் ஒன்றிய கழக செயலாளர் #திரு_எம்_சிவபாலன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்து ஊக்கத்தொகை வழங்கி அவர்களை சிறப்பித்தார். இந்நிகழ்வில் பேரூர் கழக செயலாளர்களான #திரு_MM_பழனிசாமி (காசி பாளையம்), #திரு_ஆறுமுகம் (பெரிய கொடிவேரி), பேரூர் மன்றத் தலைவர்கள் #திரு_தமிழ்மகன்_சிவா (பெரிய கொடிவேரி) #திருமதி_தமிழ்செல்வி_வெற்றிவேல் ( காசி பாளையம்) ஆகியோர் உடன் பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.