தமிழக மின்சார வாரியத்தை நடத்துவது நாங்கள் தான் என சொல்லி ஊரை ஏமாற்றி ஆசாமிகள் கைது …

போலி நேர்முகத் தேர்வு போலி பணி நியமன ஆணை ரூ 61 1/2 லட்சத்தை ஏமாற்றி வாங்கியவன் கைது தலை மறைவாக ஓடிய 2 பேருக்கு போலீஸ் வலை வீச்சு சமீப காலமாக ஒரு கும்பல் மின்சார வாரியத்தில் இன்ஜினியர்கள் போஸ்ட் கிளர்க் போஸ்ட் மின்சார ரீடிங் போஸ்ட் காசாளர்கள் வேலை வயர் மேன் வேலை போர் மேன் வேலை என எந்த வேலையா இருந்தாலும் நாங்கள் வாங்கித் தருகிறோம் மின்சார வாரியத்தை நாங்கள் தான் நடத்தி வருகிறோம் என ஏமாற்றி வருவதோடு மட்டும் இல்லாமல் மின்சார வாரியத்தில் எங்களுக்கு தெரியாத அதிகாரிகளே கிடையாது மின்துறை அமைச்சர் வாரிய சேர்மன் தலைமை பொறியாளர் ஆகியோர் எங்களது கைப்பிடிக்குள் என சொல்லி வந்துள்ளனர் அப்படி ஏமாற்றி பிழைத்தவன் ஒருவன் போலீசிடம் சிக்கி உள்ளான் போலீஸ் பிடியில் சிக்காமல் 2 பேர் தலை மறைவாக உள்ளன ர் அவர்களைப் பற்றிய விபரம் வருமாறு – சென்னை முகலிவாக்கம் சுலோச்சனா நகர் கங் கனி ன் மகன் மோகன் வயது 66 இவரிடத்தில் உங்கள் மகன் மகள் உறவினர்கள் நண்பர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக சதீஷ் வயது 55 தகப்பனார் பெயர் செங்கண் காமராஜர் 2 வது தெரு சத்யா கார்டன் சாலிகிராமம் சென்னை 2.சக்திவேல் வயது 49 தகப்பனார் பெயர் அண்ணாமலை ராஜீவ் காந்தி நகர் எட்டாவது 2 வது குறுக்கு தெரு குன்றத்தூர் சென்னை 3. விஷ்வா என்கிற விக்னேஸ்வரர் வயது 32 தகப்பனார் பெயர் பார்த்தசாரதி சுங்குவார் தெரு சிந்தாரிப்பேட்டை சென்னை இந்த மூன்று பிராடுகளும் கேடிகளும் ஒன்றாக சேர்ந்து கொண்டு அப்பாவி மோகன் சந்தித்து மின்வாரியத்தில் எங்களுக்கு தெரியாத ஆட்களை கிடையாது சாமார்த்தியமாக ஏமாற்றி 10க்கும் மேற்பட்டவர்களிடம் ரூபாய் 61 லட்சத்து 50 ஆயிரத்தை வாங்கிக்கொண்டு மின்சார வாரியத்தின் மூலமாக நேர்முகத் தேர்வு நடத்தி போலி பணி நியமன ஆணை வழங்கி நம்ப வைத்து மோசடி செய்துள்ளனர் எங்களை ஏமாற்றி யவர்கள் கடுமையான நடவடிக்கை எடுத்து நாங்கள் இழந்த பணத்தை மீட்டு தர வோது மட்டும் இல்லாமல் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுத்து தர கோரி னர் இதுகுறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் விசாரித்து கடுமையான நடவடிக்கை எடுக்க போலீஸ் துணை கமிஷனர் பெருமாளுக்கு உத்தர விட்டார் கூடுதல் துணை ஆணையாளர் ஸ்டீபன் மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையாளர் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் மற்றும் போலீஸ் படையினர் குற்றவாளி சுரேஷ் வயது 43. தகப்பனார் பெயர் பொதியன் என்பவனை திருச்சி பி எல் ஏ ரெசிடென்சி முன்வைத்து நைலான் கயிறு மூலம் மடக்கிப்பிடித்து கைது செய்தனர் கைது செய்யப்பட்ட சுரேஷ் பூந்தமல்லி நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டான் ஆஜர் படுத்தப்பட்ட பின்பு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்