சென்னை நகரில் லாட்ஜ்களுக்கும் விடுதிகளுக்கும் சென்று விபச்சார அழகிகளி டம் சென்று இன்பம் அனுபவிப்பது அந்தக்காலம் இப்போது மாடர்ன் டிரண்ட் மாறிவிட்டதால் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடும்பப் பெண்கள் கூட வெளியே சென்று இன்பம் அனுபவிப்பதை தவிர்த்து அடுக்குமாடி குடியிருப்புகளில் ஆயிரக்கணக்கில் பணத்தை சம்பாதிப்பது அது இந்த காலம் இதனை கட்டுப்படுத்திட போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். வாடகைக்கு வீடுகளில் குடியிருப்பது போல் நடித்து செக்ஸ் தொழில் ஈடுபடும் அழகான இளம் பெண்கள் இத்தொழில் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது . வில்லிவாக்கத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சினிமா நடிகை போல் இருக்கும் தோழிகளையே இளம் பெண் ஒருவர் செக்ஸ் தொழில் ஈடுபடுத்துவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை நகர விபச்சார தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையிலான போலீசார் அங்கு மாறு வேடத்தில் சென்று ரகசியமாக கண்காணித்தனர். அப்போது குறிப்பிட்ட வீட்டில் சினிமா நடிகையை போல காட்சியளிக்கும் ஜிலு ஜிலு அழகிகள் செக்ஸ் தொழிலில் அரைகுறை ஆடைகளுடன் காட்சியளித்தனர். தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். போலீசார் அதிரடியாக நுழைந்து அப்போது உள்ளே 30 வயதில் இருந்து 35 வயதுக்குள்ளான 4 பெண்கள் இருந்ததை கண்டுபிடித்தனர் . இந்த செக்ஸ் தொழிலை நடத்தியது சரளா என்பது தெரியவந்தது. 4 செக்ஸ் தொழில் பெண்கள் எங்களை ஒன்றும் செய்து விடாதீர்கள் என போலீஸிடம் கெஞ்சினர். போலீசார் அழகிகளை மீ ட்டு பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். செக்ஸ் தொழிலில் தாதாவான சரளா கைது செய்யப்பட்டாள். அவள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டாள். காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ள 4 பெண்கள் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சரளாவிடம் அடிக்கடி பேசியதால் குடும்ப செலவிற்கு பணத்தை கொடுத்து பிரைன் வாஷ் செய்துள்ளாள் . ஜஸ்ட் ஒரு டைம் பாஸ். சந்தோஷத்திற்கு சந்தோஷம், செலவுக்கு பணம் என்று ஆசை காட்டி மோசம் செய்து விட்டாள். இப்போது வருந்தி என்ன செய்வது சென்னை மாநகர காவல் துறை ஆணையர் சந்திப் ராய் ரத்தூர் சென்னையில்செக்ஸ் தொழிலை அடியோடு ஒழித்திட உத்தரவிட்டுள்ளார் . மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் செந்தில்குமார் துணை கமிஷனர் வனிதா மேற்பார்வையில் உதவி கமிஷனர் ராஜலட்சுமி தலைமையிலான போலீசார் செக்ஸ் தரகர்களை கண்கொத்தி பாம்பாக தேடி வருகின்றனர்..