கோவையை அடுத்த ஆலந்துறை அருகே உள்ள பூலுவபட்டியை சேர்ந்தவர் ஜெபமாலை (வயது 28) இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ் 1 படிக்கும் மாணவியை திருமண ஆசை வாரத்தை காட்டி பாலியல் பலாத்காரம் செய்தாராம். இதுகுறித்து பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அமுதா வழக்கு பதிவு செய்து ஜெபமாலையை கைது செய்தார் .இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..