மீண்டும் மிக கனமழை… தமிழகத்திற்கு மஞ்சள் அலெர்ட் .!!

மிழ்நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் சில மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

அதன் பிறகு இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதோடு இன்று ஒரு சில இடங்களில் 7 முதல் 11 சென்டிமீட்டர் வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.