திருச்சி முக்கொம்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!!

திருச்சி மாவட்டம் முக்கொம்பு அணைக்கட்டை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார் ஆய்வின் போது நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா பிரதீப் குமார் மற்றும் நீர்வளத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.