போலி ஆவணங்கள் மூலம் வீட்டு மனையை அடகு வைத்து மோசடி செய்தவர் கைது..!

வீட்டுமனையை அடகு வைத்து பணம் வாங்க வேண்டுமா. தனி யாரிடமோ தரக ர்கள் மூலமாகவோ அடகு வைக்க வேண்டாம். இருக்கவே இருக்கிறது  தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள். அவர்களை அணுகினால் வட்டியும் குறைவு. பணமும் அதிகமாக கிடைக்கும். ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை மக்கள் குறை கேட்பு முகாமில் பெர்சிலின் ராஜ் தகப்பனார் பெயர் சார்லஸ். பல்லாவரத்தில் உள்ள ஆர் ஆர் லெதர் சில் பல வருடங்களாக வேலை செய்து வருவதாக வும் த னக்கு திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த மோரை மதுரா வீராபுரம் பகுதியில் அன்னை சுந்தராம்பாள் கார் டனில் 1800 சதுர அடி கொண்ட வீட்டு மனைசொந்தமாக உள்ளது. கொரோனா கட்டத்தில் தனக்கும் தனது மனைவி க்கும் ஏற்பட்ட வேலை இழப்பு காரணமாக ஏற்கனவே பெற்றிருந்த கடனை முழுமையாக அடை க்க வேண்டியும் குடும்ப செலவி ன களுக்காக பண தேவை இருந்ததால் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொளத்தூரில் இலக்கியா பில்டர்ஸ் என்ற பெயரில் வீடு கட்டி தரும் வேலையை செய்து வரும் வினோத்மாரிடம் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்த நான் தன்னுடைய வீட்டு மனையை அடகு வைத்து ரூபாய் 7 லட்சம் பணத்தை கடனாக தரும்படி இலக்கியா பில்டர்ஸ் முதலாளி வினோத் குமாரிடம் கேட்டுள்ளார். வினோத்குமார் வேப்பம்பட்டில் ஏவிஎஸ் எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ஆழ் வானின் அலுவலகத்தில் வேலை செய்யும் ரங்கசாமி இடம் அழைத்துச் சென்றுள்ளார். ரங்கசாமி மற்றும் வாழ்வான் தகப்பனார் பெயர் நடராஜன். மேற்படி வீட்டு மனையை பவர் எழுதி கொடுத்தால் மட்டுமே நீங்கள் கேட்ட தொகையான ரூ 7 லட்சம் பணத்தை தர முடியும். எனக் கூறியதால் நான் சம்மதம் தெரிவித்து 2.2.22 ஆம் தேதி வீட்டுமனை பெயரில் அவர் அளிக்க வேண்டி ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்ற போது அவருடன் அவருடைய நண்பர் உதயகுமாரை யும் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது ஆழ்வான் எனக்கு திலீப் என்பதனை அறிமுகப்படுத்தி தீலி பன் பெயரில் பவர் கொடுக்குமாறு எ ந்த பிரச்சனையும் வராது என்று அவரை கையெழுத்து விடுமாறு கூறியுள்ளார். ஆழ்வான் சொன்னபடி திலிப் பெயருக்கு பவர் பத்திரத்தில் கையெழுத்துவிட்டு கொடுத்ததாகவும் ஆவணத்தில் உதய யக்குமார் மற்றும் வினோத்குமார் சாட்சிகளாக கையெழுத்து போட்ட டதாகவும் ஆனால் ஆழ்வானோ திலீ பனம் பணம் கொடுக்கவில்லை. கடனாக ஆழ்வானிடம் கேட்டதற்கு ரூபாய் ஒரு லட்சத்து முப்பதாயிரம் அனுப்பியதாகவும் ஏமாற்றியதாக கூறியுள்ளார். தனது வீட்டு மனையை வேறு நபருக்கு விற்றதாக ஆழ்வானை சந்தித்து கேட்டபோது அதற்குரிய பணத்தை திருப்பி தந்து விடுவதாக ஆழ்வார் கூறினான். ரூ 18 லட்சம் மதிப்புடைய இடத்திற்கு கடனாக தருவதாக சொல்லி நம்ப வைத்து பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றிய ஆழ்வார் மற்றும் வினோத் குமார் திலீப் ரங்கசாமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டதின் பேரில் போலீஸ் கமிஷனர் சங்கரின் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் பெருமாள் கூடுதல் காவல் துணை ஆணையர் ஸ்டீபன் குற்ற பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு ஆகியோர் போலீஸ் பார்ட்டி உடன் திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா புதுக்குடி மாரியம்மன் கோவில் தெருவில் திலீப் என்பவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.