திருச்சி அரசு மருத்துவமனையில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு காது கேளாமை சிறப்பு முகாம்.!!

திருச்சி கி.ஆ.பெ விஸ்வநாதன் நினைவு அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் காது கேளாத ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளை கண்டறிவதற்கான காது கேளாமை சிறப்பு பரிசோதனை முகாமினை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார். நிகழ்வில் கி.ஆ.பெ விஸ்வநாதன் கல்லூரி முதல்வர் டாக்டர் குமரவேல் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் உதயா அருணா மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் அருண்ராஜ் மருத்துவ பணியாளர்கள் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்..