5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு – தமிழக அரசு அதிரடி.!!

அமுதா, அதுல் ஆனந்த், சுதீப் ஜெயின், காகர்லா உஷா, அபூர்வா ஆகிய 5 தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

முதன்மை செயலாளர் பதவியில் இருந்து கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக

தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ளார்..