கோவை வெள்ளலூர், எல்.ஜி. நகர் (பேஸ் 3) பகுதியில் வசிப்பவர் வரதராஜ். இவரது மகள் மனோன்மணி (வயது 25) எம். காம் .பட்டதாரி இவர் வெள்ளலூரில் உள்ள பத்திர பதிவு அலுவலகத்தில் ஊழியராக கடந்த 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை..இது குறித்து அவரது தந்தை வரதராஜ் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..
முதுநிலை பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை..
