மேட்டுப்பாளையம் காட்டூர் கரிமேடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பு பிடிபட்டது.
சுமார் 5 அடி நீளம் உள்ள பாம்பை இருசக்கர வாகனத்தில் இருந்து பாம்பை கண்டவுடன்
A.H அபுதாஹிர் என்பவர் 101தொடர்பு கொண்டு கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் .உடனடியாக தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து வாகனத்துக்குள் இருந்த பாம்பை பிடித்தனர்.
செடி மரம் புதறு போன்ற இடங்களில் வாகனங்களை நிறுத்தினால் வாகனத்தை எடுக்கும் பொழுது சற்று கவனிக்குமாறு அங்கிருந்த பொது மக்களுக்கு தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். துரிதமாக செயல்பட்ட மேட்டுப்பாளையம் தீய நட்பு துறையினரை அப்பகுதியில் கூடியிருந்த பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்..