அரசு தேர்வு பயிற்சி மையத்துக்கு சென்ற மாணவி திடீர் மாயம்..!

கோவை சாய்பாபா காலனிகே கே புதூர் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் சசிகுமார் இவரது மகள் கவுரி ( வயது 22) இவர்அங்குள்ள டி.என் பி.எஸ்.சி தேர்வு பயிற்சி மையத்துக்கு செல்வதாக கடந்த 24ஆம் தேதி வீட்டில் கூறிவிட்டுச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.எங்கோ மாயமாகிவிட்டார் . இதுகுறித்து அவரது தந்தை சசிக்குமார் ஆர். எஸ். புரம் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.