அமெரிக்காவின் தலைமை நீதிபதியாகப் இந்திய வம்சாவளி பெண் பதவியேற்பு..!

மெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மாகாண தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

அமெரிக்காவின் மாஸசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள ஏயா்மாகாண நீதிமன்றத்தில் இணை நீதிபதியாகப் பணியாற்றிய வா்தேஜல் மேத்தா. இவா் அந்த நீதிமன்ற தலைமை நீதிபதியாக அண்மையில் பதவியேற்றார். மாஸசூசெட்ஸில் உள்ள கான்கார்ட் பகுதியைச் சேர்ந்த தேஜல் மேத்தா, முதலில் சிவில் வழக்குகளில் ஆஜராகி வந்தார். பின்னா் மிடில்செக்ஸ் மாகாணத்திற்கு அவர் இடம் பெயர்ந்தார். அங்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக பணியாற்றிய அவர், இணை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது மாகாண தலைமை நீதிபதியாக உயர்ந்துள்ளார்.