நெல்லை மாவட்டம் இட்டேரியில் எளிமையாக நடைபெற்ற முடிந்த அருண்பாண்டியன் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியன் நடிகர் அசோக் செல்வன் திருமணம் நடந்தது.
போர் தொழில் திரைப்படம் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் அசோக் செல்வனுக்கு நெல்லையில் திருமணம் நடந்து முடிந்தது. அருண்பாண்டியன் மகள் நடிகை கீர்த்தி பாண்டியனை கரம் பிடித்தார் நடிகர் அசோக் செல்வன்.