Microsoft நிறுவனத்துடன் ஒப்பந்தம் – மாஸ் காட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்.!!

சென்னை: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் கல்வித்துறை மேம்பாட்டிற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் தலைமையில் மைக்ரோசாஃப்ட் இயக்குநர்களுடன் TEALS திட்ட தொடக்க விழா நடக்க உள்ளது. Technical Education and Learning Suppoort திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் ஒப்பந்தம். ரோபோடிக்ஸ், AI போன்ற தொழில்நுட்பங்கள் கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது என்று அவர் கூறினார்.