குன்னூர் கேத்தி சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் அகில இந்தியா பெண்கள் என்சிசி கேடர் மலையேறும் பயிற்சி.!!

தமிழ்நாடு நீலகிரி மாவட்டம் குன்னூர் கேத்தி பகுதியில் உள்ள சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் அகில இந்திய பெண்கள் என்சிசி கேடர் மலையேறும் சிறப்பு பயிற்சிமுகம் மற்றும் நடைப்பயணம் சுற்றுச்சூழல் இயற்கை வளம், பழங்குடியின மக்கள் வரலாற்று சிறப்பு பயிற்சியில் 2024 ஆண்டின் 5Tn பெண்கள் பிரிவு கோவை மாவட்டத்தின் என்சிசி மலை ஏறுவதான பயிற்சி துறையின் தலைமையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. நீலகிரி உதகை கேத்தி பகுதியில் இயங்கி வரும் சி எஸ் ஐ பொறியியல் கல்லூரி அனைத்து ஏற்பாடுகளுக்கு மத்தியில் மலையேறும் பயிற்சி மற்றும் நடை பயணம், சுற்றுச்சூழல், இயற்கை வளம் பாதுகாப்பு, விவசாயம், வனவிலங்கு, பழங்குடியினர் வரலாற்று மற்றும் நீலகிரியின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களை குறித்து இந்தியா ராணுவம் மற்றும் என்சிசி உயர் அதிகாரிகளின் பயிற்சி முகம் மற்றும் கலந்துரையாடல்கள் நடைபெறும் தலைமை இடமாக தேர்வு செய்யப்பட்டு, மத்திய அரசு பிரதமர் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சர் அலுவலகம் அனைத்து முகமிற்கான செலவுகளையும் ஏற்பாடுகளையும் மத்திய அரசாங்கம் வழங்கி உள்ளது, மற்றும் தமிழக அரசின் மருத்துவக் குழு அவ்வப்போது வழங்கி வருகின்றனர், மலையேறும் பயிற்சியில் ஈடுபடும் பெண்களுக்கு முழு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன, மற்றும் தீயணைப்புத் துறையினர், ஊராட்சி, பேரூராட்சி தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்களின் பல்வேறு உதவிகள், நகராட்சி, நீலகிரி மாவட்ட ஆட்சியர் மூலமாக குடிநீர் மற்றும் அனைத்து உதவிகளையும் எங்களை அணுகி உடனடியாக செய்து தந்தனர், நீலகிரி காவல்துறையின் சார்பாக பெண் காவலர் 24 மணி நேரமும் எங்களோடு பாதுகாப்பு பணியில் உள்ளனர். அரசு நியாய விலை கடையில் இருந்து பொருட்கள் குறைந்த விலையில் எங்களுக்கு வழங்கியுள்ளார்கள். மற்றும் மாணவிகள் நடைபயணம் மலையேறும் பயிற்சி போது நீலகிரி உதகை அரசு மருத்துவக் கல்லூரி 24/7 ஆம்புலன்ஸ் ஒவ்வொரு கேம்ப் ஆபரேஷனில் எங்களோடு இருந்தனர், மற்றும் மாணவிகள் ஒவ்வொரு நாளும் 15 கிலோமீட்டருக்கு மேலாக நடைபயணம் செல்கிறார்கள்.
இந்த மலையேற்றம் முகம் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு 6/5/23- 13/5/2024 முதலாம் கட்ட தொகுப்பும், துவங்கப்பட்டு,15/5/2024 முதல் 16/5/24 -23/5/24 இரண்டாவது பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது, இந்த மலையேறும் பயிற்சி மற்றும் நடை பயணம் முகாம் 16 நாள் நடைபெறுகிறது. ஒரு பிரிவு எட்டு நாட்களுக்கும், தொடர்ந்து மற்றொரு பிரிவு எட்டு நாட்களுக்கு பிரிக்கப்பட்டு மொத்தம் 1040 கேரட்ஸ் பிரிவை சேர்ந்த பெண்கள் எட்டாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை என்சிசி மாணவிகள் இந்தியா முழுவதிலும் உள்ள மாநிலங்கள் மகாராஷ்டிரா கர்நாடகா தமிழ்நாடு ஒடிசா கேரளா போன்ற பகுதியிலிருந்து மாணவிகள் பங்கேற்றனர். அகில இந்திய பெண்கள் என்சிசி கேடர் மலை ஏறும் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு அகில இந்தியா பெண்கள் என்சிசி கேடர் மலையேறும் பயிற்சி முகாமில் சிறப்பு பயிற்சியாக மலையேறும் மற்றும் நடை பயிற்சி,ராணுவத்தின் முக்கிய பயிற்சியான துப்பாக்கி சுடுதல், ஒவ்வொரு நாளும் காலை மாலை உடல் பயிற்சிகள் அவசியமாக சொல்லிக் கொடுக்கப்படுகிறது. வரைபடம் படித்தல், சமூக சேவை நடவடிக்கைகள், நீச்சல் பயிற்சிகள், குதிரை சவாரி, தனிப்பட்ட ஒழுக்கங்கள் மற்றும் ராணுவ ஒழுக்கங்கள் அடிப்படையில் இப்பயிற்சி முகம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த முறையில் அனைத்து மாணவிகளுக்கும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன Lt. Col ரவிச்சந்திரன் பயிற்சி அதிகாரி கூறினார்.
தொடர்ச்சியாக மூன்று வருடம் முதலாம் வருடம் என்சிசி கல்லூரி இரண்டாம் வருடம் என்சிசி கல்லூரி நான்காம் வருடம் என்சிசி கல்லூரி பிறகு அவர்களுக்கு சான்றிதழ்கள் பரிட்சை நடத்தப்படும் கூடுதல் மதிப்பெண்களை பெற்றவர்கள் பிரைவேட் கம்பெனிகளில் சேர்வதற்கு அதிக வாய்ப்புகளை செய்து தருகின்றனர்,தற்போது தனியார் நிறுவனங்கள் அம்பானி அதானி இண்டிகோ ரிலையன்ஸ்
போன்ற கம்பெனிகள் என்சிசி கேட்டரில் பயிற்சி பெற்ற மாணவிகள் தேவை என்று அழைக்கின்றனர். ஆகவே அவர்களுக்கு பணிகள் இந்நிறுவகத்தில் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.ராணுவத் துறையிலும் என்சிசி கேட்டரில் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் மற்றும் சிறப்புi சான்றிதழ்கள் வழங்கி ராணுவ பணிக்கான அணுகுமுறைகள் செய்து தரப்படுகின்றன,மத்திய அரசு பிரதமர் திட்டத்தின் கீழ் நிதி உதவி ராணுவத்திற்கு வழங்கி இந்நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்டம் கேத்தி சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக DDG கொமடோர் அதுல் குமார் ரஸ்தோகி, வருகை புரிந்தார், இவ்விழா துணை இயக்குநர் ஜெனரல் என்சிசி இயக்குநர் தலைமையில் நடைபெற்றது, மேலும் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த போது பேசியதாவது அகில தேசிய கேடார் சிறப்பு பயிற்சி முகாம் என்.சி.சி மாணவிகள் குறித்தும் மகாராஷ்டிரா ,ஒடிசா, ஐலண்ட், லட்சத்தீவு, அந்தமான் நிக்கோபார், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மற்றும் புதுச்சேரி ஒவ்வொரு கேடார்கள் மாநிலத்திலிருந்து கலந்து கொண்டனர் தங்கும் விடுதி, உணவு நடைப்பயணம், சுற்றுச்சூழலை பற்றி, மலை ஏறுவது, பழங்குடியினர் தோடர் வரலாற்றில் உள்ள சிறப்பு அம்சங்களை அனைத்து துறை சார்ந்த பயிற்சிகளும் அவர்களுக்கு அளிக்கப்பட்டு சான்றிதழ்கள் மதிப்எண்கள் வழங்கப்பட்டு மேலும் மாணவிகள் வேலைக்கு செல்லும் பொழுது ராணுவ அதிகாரிகளுக்கு சேர்வதற்கு மூன்று மதிப்பெண்ணும் அவில்தார் உடற்பயிற்சி இரண்டு முன்னுரிமை தனியார் நிறுவனங்கள் டாட்டா மோட்டார், அம்பானி, என்சிசி மாணவர்களை தேர்ந்தெடுக்கின்றனர்.
மேலும் சி.எஸ்.ஐ பொறியியல் கேத்தி கல்லூரியில் அகில இந்திய பெண்கள் என்.சி.சி. மலையேற்ற முகாம் 2024, 5TN பெண்கள் கேவை ஆல் நடத்தப்பட்டது மற்றும் ஒரு ஊடாடும் அமர்வு இருந்தது. சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியின் ஒவ்வொரு 102 என்சிசி கேடட்களுடன் “நீங்களும் எஸ்எஸ்பியை உடைக்க முடியும்” இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் 1020 கேடட்கள். சி எஸ் ஐ பொறியியல் கல்லூரி இயக்குநர் டாக்டர் . அருமைராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நீலகிரி உதகை தேதியில் உள்ள சி.எஸ் ஐ பொறியியல் என் சி சி கேடட்கள் தலைமை இவ்விழா ஏற்பாடு செய்தனர், சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி இணை என்சிசி அதிகாரி லெப்டினன்ட் டாக்டர் மனோஜ் கர்னல் பிவிஎஸ் சிவராவ் குரூப் கமாண்டர் பிரபாகர் பி எஸ் நன்றி கூறினார்
NCC கோயம்புத்தூர், லெப்டினன்ட் கர்னல் எம் ரவிச்சந்திரம் பயிற்சி அதிகாரி, லெப்டினன்ட் கர்னல் சந்தோஷ் குமார் CO 31 TN இன்டெப் காய், லெப்டினன்ட் கர்னல் ஜேஎம் ஜோஷி, மேஜர் ஸ்ரீ பிரியா, மேஜர் மஞ்சீத் மற்றும் நீலகிரி என்சிசி சங்கத்தின் அனைத்து அதிகாரிகளும் ஜி சி ஐ பி எல் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு துறை சார்ந்த மாவட்ட நிர்வாகம் மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை,பொதுப்பணித்துறை மருத்துவத்துறை, மருத்துவ உதவிக்கு இரண்டு ஆம்புலன்ஸ் தங்குமிடம், உணவு அனைத்து ஏற்பாடு செய்து தந்தனர் லவாடேல் காவல் நிலையத்திலிருந்துஒரு பெண் காவலரை- 16 நாட்களுக்கு மாணவிகளுக்கு நியமனம் செய்தனர் அசோசியேட் என்சிசி அதிகாரிகள், ஜிசிஐ, பிஐ ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் விழாவில் கலந்துகொண்டு பயிற்சியில் பங்குபெற்ற மாணவிகளை ஊக்க வைத்து பலவிதமான அறிவுரைகளையும் வாழ்த்துக்களையும் கூறி, நடைபெற்ற பயிற்சி முகாம் மற்றும் விழாவிற்கு வருகை புரிந்த அனைவருக்கும் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி என்சிசி அதிகாரி எல் டி டாக்டர் மனோஜ் பிரபாகர் பி எஸ் விழாவின் நன்றியுரை ஆற்றினார். விழா நிறைவு பெற்றது..