அகில இந்திய மகளிர் காவலர்களுக்கான சிறப்பு துப்பாக்கி சுடுதல் போட்டி நிறைவு விழா..!

அகில இந்திய காவல்துறை சிறப்பு துப்பாக்கி சுடுதல் போட்டி பெண்கள் (2024) நிறைவு விழாவில் வெற்றி பெற்ற பெண் காவலர்களுக்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வழங்கி சிறப்பித்தார்.
தமிழ்நாடு அரசின் முதன்மை செயலாளர் சிவதாஸ் மீனா சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அகில இந்திய காவல்துறை சிறப்பு துப்பாக்கி சுடுதல் போட்டி (பெண்கள் )2024 நிறைவு விழாவில் தலைமை ஏற்று வெற்றி பெற்ற பெண் காவலர்களுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வழங்கி சிறப்பித்தார் இப்போ ட்டியில் தமிழ்நாடு காவல்துறை பெண்கள் அணியினர் ஒட்டுமொத்த போட்டிகளில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாடு காவல்துறையில் பெண்களின் பங்கு 50 ஆண்டுகள் வெற்றிக்கரமாக நிறைவு செய்ததை அ டுத்து தமிழ்நாடு அரசு2023ம் ஆண்டை பொன் விழாவாக கொண்டாடியது காவல்துறையில் பெண் காவலர்கள் முக்கிய பங்காற்றி வருவதுடன் மாநில தேசிய சர்வதேச அளவில் நடத்தப்படும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வருவதை ஊக்விக்கு ம் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் காவல்துறையில் பெண்களுக்காக பணி மற்றும் வாழ்க்கை சமநிலை குறித்த ஆனந்தம் பயிற்சி திட்டம் மேலும் பெண் காவலர்களுக்கான ஆண்டுதோறும் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி நடத்துவது உள்ளிட்ட நல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கான அகில இந்திய காவல் துப்பாக்கி சுடுதல் ஆண்டுதோறும் அகில இந்திய காவல்துறை விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதலின்படி மாநில காவல்துறை அமைப்புகள் மற்றும் ம த் தி ய ஆயுத காவல் படையினருக்கு ஆயுதங்கள் குறித்த மதிப்பீடுகள் மற்றும் தொழில்முறை திறன்களை மேம்படுத்துவதற்காக நோக்கத்துடன் அகில இந்திய காவல்துறை திறனாய்வு போட்டியின் ஒரு பகுதியாக நடத்தப்படுகிறது இந்தியாவிலேயே முதன்முதலாக பெண் காவலர்களுக்காக பிரத்தியேகமாக அகில இந்திய காவல்துறை சுடுதல் போட்டி யை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு தமிழக காவல்துறையை தலைமை இயக்குனர் படைத்துறை அவர்களால் தமிழக அரசின் மூலம் காவல்துறை விளையாட்டு கட்டுப்பாட்டு வாரிய த்திடம் அனுமதி கோரப்பட்டு 2024 ஜூன் 15 முதல் ஜூன் 20 வரை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு அனுமதி பெறப்பட்டது. இதன்படி தமிழ்நாடு காவல்துறையினரால் அகில இந்திய காவல்துறை சிறப்பு துப்பாக்கி சுடுதல் போட்டி பெண்கள் 2024 செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒ ட்டி ட்டிவாக்கத்தில் தமிழ்நாடு கமாண்டோ பயிற்சி பள்ளியின் துப்பாக்கி சு டு தள த்தில் 2024 ஜூன் 15 முதல் ஜூன் 20 வரை நடத்தப்பட்டது இதில் ரைபிள் 5 போட்டிகள் பிஸ்டல் ரிவால் வர் 4 போட்டிகள் மற்றும் கார் பைன் ஸ்டேன் கன் 4 போட்டியில் 13 போட்டிகள் அகில இந்திய காவல்துறை விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியத்தின் தற்போதைய விதிமுறைகளின் படி நடத்தப்பட்டது இதில் மாநில காவல் துறை அமைப்புகள் மத்திய ஆயுதப்படை பிரிவுகளின் 30 அணிகளைச் சேர்ந்த 7 உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 453 பெண் காவலர்கள் பங்கேற்றனர் அகில இந்திய காவல்துறை சிறப்பு துப்பாக்கி சுடுதல் போட்டியில் பெண்கள் 2024 இல் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் காவலர்கள் 2 தங்கப்பதக்கம் 3 வெள்ளி பதக்கம் 6 வெண்கலம் உள்ளிட்ட 11 பத க்கங்களை வென்று சாதனை படைத்தனர் மேலும் கீதா தமிழ்நாடு காவல்துறை பெண் காவலர் கார் பைன் ஸ்டென் கன் போட்டியின் எல்லா நிலைகளிலும் சிறந்த வீராங்கனை என்ற பட்டத்துக்கான பட்டத்தையும் வென்றார் இதேபோல் ரிவால்வர் பிஸ்டல் போட்டிகளின் எல்லா நிலைகளிலும் சிறந்த வீராங்கனை என்ற பட்டத்தை எல்லை பாதுகாப்பு படை காவலர் ஷர்மிளா வென்றார். மேலும் ரைப்பில் துப்பாக்கி சு டும் போட்டிகளில் சிறந்த அணியாக தமிழ்நாடு 767 மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாடு முதலிடத்தையும் அசாம் ரைபிள் அணி 716 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும் இந்திய இப்ப தி பேத்திய எல்லை காவல் படை அணி 715 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றன பிஸ்டல் ரிவால்வர் துப்பாக்கி சுடும் போட்டிகளில் சிறந்த அணியாக எல்லை பாதுகாப்பு படை 476 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும் தமிழ்நாடு 775 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும் அசாம் ரைபில் ஸ் 392 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றன போட்டியில் வென்றவர்களுக்கு முதன்மை செயலாளர் சிவதாஸ் மீனா பதக்கங்களையும் சான்றிதழையும் வழங்கினார்..