திருச்சி: திருச்சி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.75 லட்சம் பணத்தை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். ஹவுராவிலிருந்து புறப்பட்ட ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் ஆறாவது நடைமேடைக்கு இன்று அதிகாலை 2:30 மணி அளவில் வந்து சேர்ந்தது. அதிலிருந்து பயணிகள் இறங்கி வெளியே வந்தனர். ...
மாஸ்கோவில் நடைபெற்ற 15ஆவது விடிபி ரஷிய முதலீட்டு மாநாட்டில் பிரதமர் மோடியின் கொள்கை மற்றும் மேக் இன் இந்தியா திட்டம் ஆகியவற்றை ரஷிய அதிபர் புதின் பாராட்டினார். வளர்ச்சிக்கான நிலையான சூழலை உருவாக்க இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளை பாராட்டிய அதிபர் புதின், இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்தக் கொள்கைகள் எவ்வாறு பங்களித்துள்ளன என்பதையும் சுட்டிக்காட்டினார். உற்பத்தியை ...
சென்னை: பெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரண பணிக்காக தமிழ்நாட்டுக்கு 2000 கோடி நிதி வழங்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு மத்திய அரசின் பங்காக ரூ.944.80 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து மத்திய அரசின் ரூ.944.80 கோடி நிதி வழங்க உள்துறை அமைச்சகம் அனுமதி ...
கோத்தகிரி: வாக்குகளை குறித்தும், தேர்தலை குறித்தும் சிந்திக்கும் ஆட்சி, எப்படி மக்கள் சேவையை பற்றி சிந்திக்கும் என திமுக அரசை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். மேலும், அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னையும் அழைத்தனர் என்று அவர் கூறினார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ...
கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் ஏ.கே.ஜி .நகரில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக சிங்காநல்லூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் இளங்கோவன் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அங்கு அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது . இது தொடர்பாக அங்கிருந்த ராமநாதபுரம் முகமத் இமாம் அலி (வயது ...
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது) 48 கூலி தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் சிவன். இவரது மனைவி சென்சி ( வயது 37) சிவன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார. இந்த நிலையில் ராஜேந்திரனுக்கும் சென்சிக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் ஜோடியாக பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர் .இந்த நிலையில் ...
கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் பணிபுரியும் நிரந்தர, தனியார் தூய்மை பணியாளர்கள் மற்றும் முக்கிய தூய்மை பணியாளர்கள் 283 பேருக்கும் பல்நோக்கு சிகிச்சைகளுக்கான மாபெரும் மருத்துவ முகாம் இந்திய மருத்துவ சங்கமும் அபி S.K. பல்நோக்கு மருத்துவமனையும் இணைந்து 07 .12 .2024 சனிக்கிழமை காலை 7.00 மணி துவங்கி அபி S.K. மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது முகாமில் ...
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் 36 வயது தொழிலாளி. இவர் குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்தார் .இந்த நிலையில் திருப்பூரில் இருந்து இவரது மனைவியின் தங்கை தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோவைக்கு வந்தார். அக்கா வீட்டில் தங்கி இருந்தார். இவருக்கு 14 வயதில் ஒரு மகள் உள்ளார். அவர் பள்ளிக்கூடத்தில் படித்து ...
கோவை புதூர் “கில் யூ ரெசிடென்சியல் ” பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு 15 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தபட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கண்காணிப்பு கேமரா இயக்கத்தை தொடங்கி வைத்தார். இது பற்றி மாநகர போலீஸ் கமிஷனர் ...
கோவை போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார் கூறியதாவது:- கோவை மாநகரபோலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் வாகன ஓட்டுனர் மற்றும் பொதுமக்கள் கட்டாயமாக போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று பல்வேறு விழிப்புணர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக குடிபோதையில் வாகனங்கள் ஓட்டக்கூடாது என்று அறிவுறுத்தி வருகிறோம். அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் ...