கோவை :கோவை புதூர் கருப்பராயன் கோவில் வீதியில் உள்ள எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 28) இவரது மனைவி நந்தினி ( வயது 26) இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தனது மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி கொலை செய்தார். இது தொடர்பான வழக்கு கோவை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது .இந்த ...

கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் டோனி பிரபு ( வயது 30) இவருக்கு திருமணம் ஆகிவிட்டது .குழந்தைகள் இல்லை. தற்போது இவர்கள்  தாயுடன் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர் வீட்டுக்கு சென்று தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவருக்கு உதவி செய்ய ஒருவரை அனுப்பி வையுங்கள் என்று கேட்டுள்ளார் . அவருடைய உறவினர் தனது ...

கோவை: ஆன்லைன் மூலம் கோவையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அழகிகள் தங்க வைக்கபட்டிருப்பதாகவும், அவர்களுடன் உல்லாசமாக இருக்க ரூ 5 ஆயிரம் முதல் ரூ 10 ஆயிரம் வரை ஆகும் என்று விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் அந்த இணையதளத்தில் பல இளம் பெண்களின் புகைப்படங்களும் இருந்தன. இதை நம்பிய வாலிபர்கள் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணிற்கு ...

கோவை மாவட்டம் வால்பாறையில் தோட்டத்தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அரியர் தொகை வழங்க தொழிற்சங்கத்தினர் ஆனைமலை தோட்ட அதிபர் சங்கத்தினரை வலியுறுத்தி வந்ததைத் தொடர்ந்து மறியல் போராட்டமும் அறிவித்திருந்தனர் இந்நிலையில் ஆனைமலை தோட்ட அதிபர் சங்கத்தினர் மறியல் போராட்டம் அறிவித்த எம்ஜிஆர் தோட்டத்தொழிலாளர் சங்கம், ஆனைமலை திராவிட தொழிலாளர் முன்னேற்ற சங்கம், ஆனைமலை தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், ...

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை, ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடியை ஏற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். தபால் நிலையங்களில் மூவர்ணக்கொடி என்ற பிரசாரம் அடிப்படையில் நாட்டில் உள்ள, 1.6 லட்சம் தபால் நிலையங்களில் மக்களுக்கு எளிதாக கிடைக்கும் ...

கோவையில் பெண் காவலரின் மனிதாபமான செயலை மாவட்ட காவல் எஸ்.பி.பத்ரி நாராயணன் பாராட்டி கௌரவித்தார். மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் குழந்தை நல அலுவலராக பணியாற்றி வரும் பெண் காவலர் ஆமினா, மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆதரவற்ற மற்றும் அடையாளம் காண இயலாத நிலையில் கண்டறியப்பட்ட சுமார் 100க்கும் மேற்பட்ட உடல்களை மீட்டு, முன்னிருந்து ...

கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து கேரளா மற்றும் வடமாநிலங்களுக்கு அதிகளவு ரயில்கள் சென்று வருகிறது. கோவைக்கு வராத ரயில்கள் கூட போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு வந்து செல்லும். போத்தனூர் ரயில் நிலையத்தில் 5 பிளாட்பாரம் உள்ளது. கோவை அடுத்தபடியாக இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். 100-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள், ரயில்வே ...

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் இடிப்பு: கோவையில் பக்தர்கள் கூடியதால் பரபரப்பு – கண்ணீருடன் பக்தர்கள், பொதுமக்கள் போராட்டம்… கோவை அவிநாசி சாலை கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள நூறாண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பிற்கு வாகனம் நிறுத்துமிடம் வேண்டும் ...

கோவையில் கடந்த சில நாட்களாக கனமழையும், அவ்வபோது சாரல் மழையும் பெய்து வருகிறது. வரும் நாட்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆனால் லேசான தூரலோடு குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில் இன்று காலை திடீரென ஆங்காங்கே மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலும் ...

கருமத்தம்பட்டி அருகே உள்ள சோமனூர், ஆத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் உதிர பாண்டியன் (வயது 30). கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரியங்கா (24). இவர்களுக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் உதிர பாண்டியனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. அவரது மனைவி பிரியங்கா, கணவரிடம் பலமுறை குடிப்பழக்கத்தை நிறுத்த ...