கோவை தடாகம் அருகே உள்ள சோமையனூர் வி.கே.வி. அவென்யூவை சேர்ந்தவர் கண்ணன் ( வயது 38 )கம்ப்யூட்டர் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் மையம் நடத்தி வருகிறார் .கடந்த 30 ஆம் தேதி இவர் வீட்டை பூட்டிவிட்டு சாய்பாபா காலனி, வெங்கிட்டாபுரத்தில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று திரும்பி வந்து பார்த்தபோது ...

உக்ரைன் மீதான போருக்கு பின்பு உலக நாடுகளில் இருந்து தனித்துவிடப்பட்ட நிலையில் இருக்கும் ரஷ்யாவுக்குத் தனது வர்த்தக மற்றும் பொருளாதாரத்தை விரிவாக்கம் செய்யச் சிறிய அளவிலான வாய்ப்புகள் மட்டுமே இருக்கும் நிலையில், எதைச் செய்தாலும் வேகமாகவும், பெரியதாகச் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது. இதன் வாயிலாக ரஷ்யா-வின் தற்போது முக்கிய வர்த்தகக் கூட்டணி ...

முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்ட ஐ.என்.எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பலை கடற்படையில் கொச்சி கப்பல் கட்டும் தளம் வழங்கியது. இது ஐ.என்.எஸ் விக்ராந்த் என்ற பெயரில் கடற்படையில் சேரும். கொச்சி கப்பல் கட்டும் தளம் கடற்படைக்காக ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலை கட்டி முடித்துள்ளது. முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்து கட்டி முடிக்கப்பட்ட இந்த போர்க் கப்பலை ...

ஆன்லைனில் ஷவர்மா வாங்கி சாப்பிட்டவருக்கு வாந்தி: கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்தியதாக தனியார் உணவகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்…. கோவை மாவட்டம் அன்னூரில் சத்தி சாலையில் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருபவர் ஆண்ட்ரூஸ். இவர் நேற்றிரவு கோவை சாலையில் உள்ள ஒரு தனியார் ஷவர்மா உணவகத்தில் ஆன்லைன் வாயிலாக ஷவர்மா ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்.அதன் பின் வாங்கி ...

சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கு – முக்கிய குற்றவாளி கைது கோவை வடவள்ளி பகுதியில் செயல்பட்டு வந்த Afford Tours & Travelles என்ற தனியார் நிறுவனத்தினர் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி விளம்பரம் செய்தனர். இதை நம்பி கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மற்றும் கேரளா மாநிலம் பாலக்காட்டை ...

கேரள பெண்ணிடம் சில்மிஷம் செய்த டீ மாஸ்டர்: கண்காணிப்பு கேமராவில் சிக்கினார் கோவை அருகே கேரள பெண்ணிடம் டீ மாஸ்டர் சில்மிஷத்தில் ஈடுபட்டார். கண்காணிப்பு கேமராவில் சிக்கினார். கோவை அருகே உள்ள சூலூரில் இருக்கும் தனியார் ஆஸ்பத்திரியில் கேரளாவை சேர்ந்த நபர் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்க்க உறவினரான 45 வயதான பெண் ...

கோவையில்  போதைக்காக வலி நிவாரணி மாத்திரை விற்ற மூவர் கைது: 300 மாத்திரைகள் பறிமுதல். கோவை மாவட்ட காவல் எஸ்.பி. பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய, போதை பொருட்களை விற்பனை செய்வோரை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோவை ...

தமிழ்நாட்டில் தலைவரின் ஆட்டம் ஆரம்பம் என்ற வாசகத்துடன. பிரதமர் மோடி செஸ் விளையாடுவது போல கோவை நகரின் பல்வேறு இடங்களில் பா.ஜ.க”வினர் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் கோவை நகரில் அடிக்கடி திமுக அதிமுக இடையே போஸ்டர் யுத்தம் நடைபெற்று வந்த நிலையில் தற்போது பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதிதாக போஸ்டர் ...

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 4-வது நினைவு நாளை ஒட்டி ஆகஸ்ட் 7ம் முதலமைச்சர் தலைமையில் அமைதி பேரணி. இதுதொடர்பாக சென்னை மாவட்ட திமுகவினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கலைஞர் அவர்களின் 4-வது நினைவுநாளினையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மற்றும் கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர், துணைப் ...

திருப்பூர்‌ பின்னலாடை உற்பத்தியில்‌ சுமார்‌ 85 சதவீதம்‌ சிறு, குறு மற்றும்‌ நடுத்தர தொழில்‌ நிறுவனங்கள்‌ தான் செயல்பட்டு வருகின்றன. இங்கு சுமார்‌ 20 ஆயிரத்துக்கும்‌ மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி மற்றும்‌ அதனைச்சார்ந்த தொழிற் நிறுவனங்கள்‌ செயல்படுகின்றன. இந்த தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்‌. கடந்த சில மாதங்களாக ...