தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் 6-ம் சட்டமன்றத் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலின்போது தி.மு.க தேர்தல் வாக்குறுதியில், மாநகர அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம், குடும்பத் தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய், சிலிண்டருக்கு 100 மானியம் உள்ளிட்ட பெண்களைக் கவரும் அறிவிப்புகளை தி.மு.க வெளியிட்டுள்ளது. அதில், பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் மற்றும் பெண்களுக்கு ...

கோவை மாவட்டத்தில் கடந்த 28 ந் தேதி காலை விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள் அதிகளவில் கசிவு ஆனநிலையிலும், உடைந்த, பயன்பாட்டிற்கு தகுதியற்ற பால் டப்புகளிலும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆர்.எஸ்.புரம், சுந்தரேசன் லேஅவுட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பால் முகவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள் ...

கோவை பெரியதடாகம் பிரிவு ஆனைகட்டி ரோட்டில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக தடாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனை செய்த மதுரையை சேர்ந்த ...

கோவை புளியகுளம் அருகே உள்ள பெரியார் நகரை சேர்ந்தவர் பன்னாரிமுத்து (வயது 42). கூலித் தொழிலாளி. திருமணமாகவில்லை. மது பழக்கத்துக்கு அடிமையான பன்னாரிமுத்துவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். 1½ வருடம் சிறையில் தண்டனை பெற்ற அவர் வெளியே வந்தார். பின்னர் தாயுடன் நீலிகோணாம் பாளையத்தில் வசித்து வந்தார். இவர் ...

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சிவானந்தாபுரத்தை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 27). இவர் வெளிநாட்டு பணம் மாற்றும் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் வடகோவையில் உள்ள டாஸ்மாக் பாருக்கு மது குடிக்க சென்றார். அங்கு இருந்த சப்ளையரிடம் ரூ. 500 பணத்தை கொடுத்து மது வாங்கி வரும்படி கூறினார். அதனை பெற்றுக்கொண்ட சப்ளையர் ...

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள சேத்துமடையை சேர்ந்த 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு கோழிப்பண்ணையில் வசித்து வந்த எலக்ட்ரிசீயன் காளிமுத்து (வயது 23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் ...

கோவை சவுரிபாளையத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு செயல்பட்டு வருகிறது. இந்த குடியிருப்பில் சூப்பர்வைசராக ராஜேந்திரன் (வயது 84) என்பவர் உள்ளார். சம்பவத்தன்று இந்த குடியிருப்பிற்கு சில வாலிபர்கள் வந்தனர். அவர்கள் அங்கு இருந்த காவலாளியிடம் தங்களது செல்போனில் உள்ள சில பெண்களின் போட்டோவை காட்டினர். பின்னர் அவர்கள் தங்கி இருக்கும் குடியிருப்பை காட்டுங்கள் என கூறியுள்ளனர். ...

வேலூர்: மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசுக்கு எந்தவிதமான தொழில்நுட்ப, சுற்றுச்சூழல் அனுமதியையும் மத்திய அரசு வழங்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். வேலூர் கோட்டை மைதானத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் 30,423 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, முடிவுற்ற பணிகளுக்கான திறப்பு விழா மற்றும் புதிய திட்டங்களுக்கான தொடக்க விழா இன்று ...

சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பாக பல்வேறு சட்ட போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு மட்டும் நம்பிக்கையின் உச்சத்தில் இருக்கிறதாம். எடப்பாடி பக்கம் எவ்வளவு ஆதரவாளர்கள் இருந்தாலும், அவரால் பொதுச்செயலாளர் பதவியை பெற முடியாது என்ற தீவிர நம்பிக்கையில் ஓ பன்னீர்செல்வமும், அவரின் ஆதரவாளர்களும் உள்ளனராம். ஒரு சேருக்கு நீண்ட நேரமாக ...

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. ஏற்கப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட மனுக்களின் மீதான எண்ணிக்கை இன்று மாலை வெளியாகும். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18ஆம் தேதி நடைபெறும் ...