கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டினத்தில் நேற்று சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இந்நிலையில், ஸ்ரீரங்கப்பட்டினத்தில் காற்றுடன் ஆலங்கட்டி மழையும் பெய்துள்ளது. இந்த பலத்த மழையில் அங்குள்ள கனரா வங்கி அருகே உள்ள மரம் வேருடன் முறிந்து விழுந்துள்ளது. இந்த மரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிளிகள் வசித்துவந்த நிலையில், அவை கிளையில் சிக்கி பறந்த ...

சிப் பற்றாக்குறையால் ஏப்ரல் மாதத்தில் ஒரு வாகனம் கூட தயாரிக்கவில்லை என ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே இருந்த சிப் பற்றாக்குறை தற்போது உச்சத்தை அடைந்திருப்பதாக ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்களின் காத்திருக்கும் காலம் 60 நாட்களுக்கு மேல் ஆகிறது. தவிர சில டீலர்களிடம் வாகனங்களே இல்லை என்னும் ...

சென்னை : சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை இருக்கக்கூடிய கிழக்கு கடற்கரை சாலை (ஈ.சி.ஆர். சாலை) இனி முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை என பெயர் சூட்டப்படும் என்று என நெடுஞ்சாலைத்துறையின் 75-வது ஆண்டு பவள விழாவில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக நெடுஞ்சாலைத்துறையின் 75வது ஆண்டு பவள விழா சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ...

தற்பொழுது பெட்ரோல் டீசல் விலைகள் அதிகமாக இருப்பதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்கள். மீண்டும் பழைய நிலைமைக்கு வந்து விடுமோ? என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடம் உள்ளது. வீட்டிற்கு வாகனங்களும் ஆட்களுக்கு இணையாக இருப்பதும் இதில் உள்ள முக்கிய விஷயம். ஒரு வீட்டிற்கு உருவாகும் என்று நிலை இப்போது ஒரு வீட்டிற்கு ...

உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மசூதிகள் மற்றும் சில மத வழிபாட்டுத் தலங்களில் அதிக அளவில் இரைச்சலுடன் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறி கடந்த சில நாட்களாகவே சில சர்ச்சைகள் எழுந்தவண்ணம் உள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் முதல்வரின் அனுமதி இன்றி பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் அனைத்தும் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஒலிபெருகிகளுக்கான ஒலி அளவு குறித்தும் ...

இந்தியாவின் முதல் டொயோட்டா மிராய் ஹைட்ரஜன் கார் கேரளாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்ப்போம். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில், இந்தியாவில் விற்பனையில் இல்லாத டொயோட்டா மிராய் காரை பயன்படுத்தியது செய்தியாக பரவியது. மேலும் அதுவே இந்தியாவிற்கு வந்த முதல் மிராய் காராக விளங்கியது. இந்த நிலையில், ...

சென்னை: சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.15 லட்சம் பணத்தை இழந்த விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை போரூர் அடுத்த விக்னேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் 39 வயதான பிரபு. இவர் தனியார் கம்பெனி ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ஓராண்டாக பிரபு வேலை இல்லாமல் இருந்த நிலையில் மது பழக்கத்தால் ...

சென்னை: சென்னை, ஐஐடி கல்வி நிறுவனத்தில் புதிதாக மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 196 -ஆக உயா்ந்துள்ளது. சென்னை ஐஐடியில் தமிழகம் மட்டுமின்றி 15 மாநிலங்களைச் சோந்த மாணவா்கள் தங்கிப் படித்து வருகின்றனா். விடுதியில் தங்கிப் படிக்கும் ஒரு மாணவருக்கு கடந்த 19-ஆம் தேதி ...

புது தில்லி: நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகள் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என்று நீதித்துறையை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். தில்லியில் அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் அனைத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பங்கேற்கும் மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாடு 6 ஆண்டுகளுக்கு பின் நடைபெறுகிறது. இம்மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்து உரையாற்றினார். முதல்வர்கள் ...

ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி ஆவணங்கள் கொடுத்து, நூதன மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தை சேர்நதவர் ஸ்ரீஜித் (28). பி.டெக் பட்டதாரி. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வேலை தேடி கோவை வந்துள்ளார். ...