கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் (வயது 53 ) இவருக்கு திருமணமாகி மனைவி. மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர் .இந்தநிலையில் இவர் நேற்று முன்தினம் கோவையை சேர்ந்த 15 வயது சிறுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சிறுமியின் தாய், தந்தை, வியாபாரம் தொடர்பாக வெளியே சென்று விட்டனர். இதனால் வீட்டில் சிறுமி ...
கோவை மாவட்டத்தில் நேற்று புதிதாக 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது . இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 31 ஆயிரத்து 734 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 162 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். கோவையில் இதுவரை 3 லட்சத்து ...
கோவை மாவட்டம் வால்பாறை பக்கம் உள்ள சின்கோனா எஸ்டேட்டை சேர்ந்தவர் முரளிதரன் இவரது மகள் சஜிதா (வயது 15) வால்பாறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிப்பு வந்தார். சம்பவத்தன்று வீட்டில் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார் .அப்போது சுவரில் தலை மோதி படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ...
கோவையை அடுத்த ஆலந்தூரை பக்கம் உள்ள பூலுவ பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது.இங்கு வசிப்பவர் விஜயகுமார (வயது 29 ) கூலி தொழிலாளி.அதே முகாமில் வசிக்கும் தினேஷ் என்ற அண்டா ( வயது 22) இவர்கள் இருவரும் உறவினர்கள்.நேற்று,தினேஷ் பூலுப்பட்டி சந்தைப்பேட்டை அருகே குடிபோதையில் நின்று கொண்டு இருந்தார் அப்போது விஜயகுமாரின் மகள்கள் பிரின்சி, ...
கோவை மதுக்கரை அருகே உள்ள குமிட்டி பதி,வழுக்கல் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் குமார் (வயது 47) தனியார் நிறுவனத்தில் காவலாளியாகவேலை பார்த்து வந்தார் .இவர் நேற்று ஒத்த கால் மண்டபம்- வேலாந்தவளம் ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு 4 சக்கர வாகனம் இவர்மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று ...
கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டு, செல்போன் பறிப்பு, வழிபறி நடப்பதாக தொடர்ந்து புகார் வந்தது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் மாதவன் மேற்பார்வையில், ஆர்.எஸ்.புரம் உதவி கமிஷனர் மணிகண்டன் தலைமையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் உமா, கார்த்தி, பூபதி, சுரேஷ், தங்க பொண்ணு, ...
கோவை பக்கம் உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் ஸ்ரீ ராம் நகரை சேர்ந்தவர் சந்திரபாபு. இவரது மகன் ராகுல் பிரசாத் ( வயது 28 )சீனியர் ஆராய்ச்சி நிபுணர்,இவரது சொந்த ஊர் நீலகிரி மாவட்டம். இவர் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தங்கி இருந்து ஆராய்ச்சி செய்து வருகிறார். நேற்று இவர் காரில் தனது தந்தையுடன் சாய்பாபா காலனி புது பஸ் நிலையம் ...
கோவை ராமநாதபுரம், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் விக்டர் செல்வகுமார் (வயது 54) இவர் கோவை ராஜ வீதியில் உள்ள டி. இ .எல் .சி. சர்ச் மேனேஜராக உள்ளார்.சம்பவத்தன்று சர்ச் வளாகத்தில் என்ஜினியர் முரளி என்பவர் வீடு கட்டுவதற்கான மூலப் பொருட்களை அனுமதி பெறாமல் இறக்கினார்.இதை விக்டர் செல்வகுமார் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த முரளி ...
கோவை ஜூலை 5சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் முகேஷ் குமார் புரோகித் .இவர் கோவை ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார் .அதில் அவர் கூறியிருப்பதாவது கடந்த 12 -6 -20 22 அன்று கோவை நீலாம்பூர் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் ராஜகுரு என்பவரை சந்தித்தேன். அவர் தன்னை ஐ.பி.எஸ் .அதிகாரி என்று அறிமுகம் ...
கோவை உப்பார வீதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 37) இவர் நேற்று ஆர். எஸ். புரம் , கவுலி பிரவுன்ரோட்டில் உள்ள உழவர் சந்தைக்கு காய்கறி வாங்க சென்றார்.காய்கறி வாங்கிவிட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் .அப்போது அங்கு வட மாநில வாலிபர்கள் 4 பேர் வந்தனர். அவர்கள் ரமேசை மிரட்டி அவரிடம் இருந்த பணம் ஆயிரத்தை ...