தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், ‘ முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு முதலீட்டு மாநாடு’ என்ற பெயரில் அவ்வபோது, முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு நடத்தி வருகிறது. இதற்கிடையில், தமிழக முதல்வர் துபாய், அபுதாபி சென்று அங்கேயும் ரூ.6 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்து வந்தார். திமுக அரசு அமைந்து ஓராண்டு நிறைவு ...
கோவை காந்திபுரம் சிறைச்சாலை மைதானத்தில் நடைபெறும் அரசாங்க பொருட்காட்சியை கண்டு ரசித்த பழங்குடி மக்கள் தமிழ்நாடு அரசாங்கத்தின் திட்டங்கள் செயல்பாடுகளை பழங்குடிகள் அறியும் விதமாக அமைந்த பொருட்காட்சி இயற்கையின் அரவணைப்பில் மலையோடும் மழையோடும் நகர்புற சாயத்தை கலக்காமல் வாழ்ந்துவருபவர்கள் மலைவாழ் பழங்குடியினர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசாங்கத்தின் செயல்பாடுகள், திட்டங்கள், மட்டுமின்றி நகர்புற கேளிக்கைகளை பற்றியும் ...
கோவை:கந்து வட்டி கொடுமைக்கு எதிரான நடவடிக்கைகளை வேகப்படுத்த வேண்டும்’ என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.கந்துவட்டி கொடுமை காரணமாக, கடலுார் மாவட்டத்தை சேர்ந்த போலீஸ்காரர் செல்வகுமார் (வயது 27) என்பவர் கடந்த மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, கந்து வட்டி பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில், கந்து வட்டி தொடர்பான வழக்குகளை கையாள, ...
கோவை மத்திய சிறை வளாகத்தில் அரசு சார்பில் பொருட்காட்சி நடைபெற்று வந்தது 19 நாட்கள் நடைபெற்ற கண்காட்சியில் ஒவ்வொரு நாள்தோறும் தமிழக அரசின் துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில் துறை சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக தமிழக வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில் .பல்லுயிர் பெருக்கத்திற்கு உதவியாக இருக்கும் யானைகள் ...
கோவை பேரூர் அருகே உள்ள காளம் பாளையம், கோபாலபுரத்தை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 51) பைனான்ஸ் அதிபர். இவர் பணம் நிறப்பாத காசோலை பெற்று பலரிடம் அதிக வட்டி வாங்கினாராம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பர்வீன் பானு வழக்கு பதிவு விசாரணை நடத்தினார். இதில் ஆவணங்களை ...
கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் ( வயது 42) நகை வியாபாரி. இவருக்கு தொழில் ரீதியாக பழக்கமான அசோக் குமார் ( வயது 38) என்பவர் கடந்த 18ஆம் தேதி மோகன்ராஜ் செல்போனில் தொடர்பு கொண்டார் . அப்போது அவர் நான் ஆர் .எஸ். புரம். டி.பி .ரோட்டில் உள்ள ஒரு வங்கியில் நகைகளை அடகு ...
கோவை பாப்பநாயக்கன்பாளையம் செங்காடு பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் இவரது மகன் சதீஷ்குமார் ( வயது 29 ) இவர்கோவை அவிநாசி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்,இவருடன் சதீஷ்குமார் விக்னேஷ் குமார் ஆகியோரும் வேலை செய்கிறார்கள். இவர்கள் 3 பேரும் பாப்பநாயக்கன்பாளையம் செங்காடு வீதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை ...
கோவை அருகே உள்ள கோவைபுதூர் தொட்டராயன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி சந்தியா கிருஷ்ணன் ( வயது 32) இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகளை கவனிக்க திருச்சி ,உறையூரை சேர்ந்த பிரதி மீனா (வயது 21) என்ற பெண்ணை வேலைக்கு வைத்திருந்தனர்.இந்த நிலையில், 30-6-22 அன்று அவர்கள் வீட்டில் இருந்த ...
கோவை சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் ரோடு பகுதியில் போத்தனூர் இன்ஸ்பெக்டர் நடேசன்,சப் இன்ஸ்பெக்டர் முருகேஷ் ஆகியோர் நேற்று வாகன சோதனை நடத்தினார்கள் .அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் .அதில் 50 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .ஆட்டோவும், குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இதை ...
அதிமுக பொதுக்குழு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை விரைந்து விசாரிக்குமாறு நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில் இபிஎஸ் தரப்பு முறையீடு செய்தது. நாளை மறுநாள் விசாரணைக்கு பட்டியலிடப்படும், அதுவும் தலைமை நீதிபதி அனுமதி பெற்று பட்டியலிடப்படும் என நீதிபதிகள் ...