தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (2.6.2022) சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.1.81 கோடி மதிப்பீட்டில் நிறம் மாறும் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்ட ரிப்பன் கட்டடத்தை பொதுமக்களின் பார்வைக்காக அர்ப்பணித்தார். இப்பணி நிறைவேற்றப்பட்டதன் மூலம், குடியரசு தினம், சுதந்திர தினங்களில் ரிப்பன் ...
‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தின் கீழ், புதிய நாடாளுமன்ற கட்டடம், மத்திய தலைமை செயலகம், பிரதமருக்கான புதிய இல்லம் மற்றும் அலுவலகம், துணை ஜனாதிபதிக்கான புதிய இல்லம் ஆகியவற்றுடன் விஜய் சவுக் முதல் இந்தியா கேட் வரையிலான ராஜபாதையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, புதிய ...
உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி,சம்பாவத் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். முன்னதாக,நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும்,சம்பாவத் சட்டப்பேரவை தொகுதியில் புஷ்கர் தோல்வி அடைந்திருந்தார்.இதனால்,அவர் பதவி விலக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இதனையடுத்து,புஷ்கர் தாமிக்காக,மாநில சட்டசபைக்கான புதிய முயற்சிக்கு வழி வகுக்கும் வகையில் பாஜகவின் முன்னாள் எம்எல்ஏ கைலாஷ் ...
சென்னை: சுற்றுப்புற தூய்மையை வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியாக சென்றுள்ளார். நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினை முதல்வர் சென்னையில் தொடங்கி வைத்தப்பின்னர் பேரணியாக மக்களை சந்தித்து துண்டு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார். ...
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் டாடா என செல்லமாக அழைக்கப்படும் முன்னாள் கிரிக்கெட் வீரரான கங்குலி கடந்த 2019 ஆம் ஆண்டு அகடோபர் மாதம் பிசிசிஐ யின் தலைவராக பொறுப்பேற்றார். ஆரம்பத்தில் கங்குலி பிசிசிஐ தலைவரானதை அவரது ரசிகர்கள் கொண்டாடினார்கள், நாட்கள் செல்ல செல்ல, கங்குலியின் செயல்களால் அவர் மீது அதிருப்தி ஏற்பட்டது. அதாவது கங்குலியின் தலையீட்டால் ...
கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை நூறு ரூபாயை கடந்து உச்சத்தில் இருந்தது. வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறப்பட்டது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை திடீரென குறைந்துள்ளது. தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இன்று (2-ம் தேதி) கோயம்பேடு சந்தையில், தக்காளி ...
கடந்த 8 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குச் சொந்தமான 228 சிலைகள் உள்ளிட்ட தொல்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சா்கள் கிஷண் ரெட்டி, அா்ஜுன் ராம் மேக்வால், மீனாட்சி லேகி ஆகியோா் புதன்கிழமை தெரிவித்தனா். மேலும், முன்னெப்போதும் இல்லாத வகையில் பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசின் சீரிய முயற்சியின் காரணமாக இந்தப் பெருமைக்குரிய விஷயம் நிகழ்த்தப்பட்டிருப்பதாகவும் ...
மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகை அனைத்தும் இன்றைய தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. ரூ.86ஆயிரத்து 912 கோடி மாநில அரசுளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் ரூ.25 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி இழப்பீடு தொகைக்கும், மீதமுள்ள ரூ.61ஆயிரத்து 912 கோடி மத்திய செஸ் வரி வசூலித்ததில் இருந்து நிலுவைத் தொகை ...
தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததைவிட அதிகமாக பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் எதிர்பார்த்ததைவிட தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை மைய இயக்குனர் மிருத்யுஞ்சய் மொகபாத்ரா, “நடப்பு பருவமழை காலத்தில் மழைஅளவு சராசரி 103% இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ...
ஜூன் மாதத்தில் ஐந்து கோள்கள் ஒரே நேர்கோட்டில் தோன்றும் அரிய நிகழ்வு நடைபெறவுள்ளது. ஜூன் மாதம் முழுவதும், சூரியன் உதயமாவதற்கு சற்று முன்பு, புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கோள்களும் ஒரே நேர்கோட்டில் காட்சியளிக்க உள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தில் நான்கு கோள்கள் ஒரே நேர்கோட்டில் தோன்றிய நிலையில், தற்போது, ஜூன் ...