லாக் அப் மரணமே இல்லை என்பதே இந்த பயிற்சியின் நோக்கம் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு பேச்சு. காவல்நிலைய மரணங்களை தடுப்பது தொடர்பாக திருச்சியில் போலீசாருக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, காவல்நிலை மரணத்தை தடுப்பது குறித்து மத்திய மண்டல போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். காவல்நிலைய மரணங்கள் கூடாது, ...

கோவை காந்திபுரம் திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகம் படிப்பகத்தில் பொது செயலாளர் கு. ராமகிருஷ்ணனை, பேரறிவாளன் மற்றும் அவருடைய தாயார் அற்புதம்மாள் ஆகியோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க வருகை தந்தனர். அப்போது முன்னதாக படிப்பகம் முன்பு உள்ள பெரியார் சிலைக்கு பேரறிவாளன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ...

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் முஜாப்பூர் மாலிக் (வயது 24). இவர் கோவை பூமார்க்கெட் தெப்பக்குளம் வீதி பகுதியில் ஒரு வீட்டில் 3-வது மாடியில் வசித்து வந்தார். இவருடன் மேற்கு வங்கத்தை சேர்ந்த மான்வா என்கிற ஆனந்தகுமார் (27) என்பவரும் வசித்து வந்தார்.‌ சம்பளம் இவர்கள் 2 பேரும் கோவையை சேர்ந்த நஜிபுல் சேட் (45) என்பவரிடம் ...

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள புது பாளையத்தைச் சேர்ந்தவர் குமார் வயது 45. வியாபாரி. இவர் வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு 10.30மணி அளவில் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் 27 குடிபோதையில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார் குமார் வீட்டின் அருகே சென்ற போது அவர் வளர்க்கும் நாய் சந்தோஷ் ...

கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள வாகராயம்பாளையம் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் குமார் (வயது 25). மில் தொழிலாளி. இவரது மனைவி கீதா (22). இவர் கடந்த 12-ந் தேதி கோவில் திருவிழாவுக்காக பட்டக்காரன் புதூரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றார். பின்னர் துணி எடுப்பதற்காக புளியம்பட்டி சென்றார். அங்கிருந்து வீட்டுக்கு திரும்பினார். அப்போது புளியம்பட்டி ...

ஐரோப்பிய நாடுகளில் மங்கிபாக்ஸ் (monkeypox) நோய் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 100 பேருக்கும் மேல் இத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய அரசு அனைத்து சர்வதேச விமானநிலையங்களிலும் இதுதொடர்பான கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகள் மத்தியில் ஏதேனும் அறிகுறி தென்பட்டால் அவர்களிடம் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ...

ஊட்டி: உதகையில் 200வது ஆண்டு விழாவையொட்டி புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பின்னர் பேசிய அவர்; பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ள உதகைக்கு நான் வந்துள்ளேன். இயற்கை எழில் கொஞ்சும் உதகை மாவட்டத்திற்கு வந்துள்ளது மகிழ்ச்சி தருகிறது. நான் முதலமைச்சரான பிறகு உதகையில் முதன் முறையாக நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சி தருகிறது. ...

தனது தந்தை ராஜீவ் காந்தி மன்னிப்பின் மதிப்பை கற்றுத்தந்தார் என ராகுல்காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கடந்த 1991ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக, தமிழ்நாட்டிற்கு வருகை தந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். அவரின் 31வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ...

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை கோவை சென்றார். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெறவுள்ள மலர்க் கண்காட்சி மற்றும் கோவை வ.ஊசி, மைதானத்தில் நடைபெறும் பொரு நை அகழ்வாராய்ச்சி கண்காட்சிம் தமிழக அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் கண்காட்சியை முதல்வர் திறந்துவைத்துப் பார்வையிடுகிறார். இந்த நிலையில் இன்று ஊட்டி சென்ற ...

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 50 அடியாக உயர்ந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முக்கிய அணைகளில் ஒன்றாக பாபநாசம் அணை உள்ளது. இந்த அணை 143 அடி கொள்ளளவை கொண்டுள்ளது. தென் மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை தீர்க்கும் முக்கிய ஆதாரமாக இந்த அணை விளங்கி வருகின்றது. கடந்த சில மாதங்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் ...