முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியுடன் கோவையில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். கோவை மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. அதில், கோவை மாநகராட்சியையும் திமுக பெரும்பான்மை பலத்துடன் கைப்பற்றியுள்ளது. கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் திமுக கூட்டணி 96 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. அதிமுக சார்பில் 38 வது ...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தோல்வி தொடர்பாக அதிமுக அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அதிமுக தலைவர்கள் சென்னையில் குவிந்துள்ளனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தொடர் தோல்வியை அதிமுக சந்தித்து வருகிறது.இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அதிமுக தொண்டர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த 2011ஆம் ஆண்டு தமிழகத்தில் 10 ...
மாமல்லபுரம்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரும்பான்மையாக திமுக வெற்றி பெற்ற நிலையில், மாமல்லபுரம் பேரூராட்சியில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றதற்கு, திமுகவின் மாவட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகளே காரணம் என அக்கட்சியினர் கூறியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், இடைக்கழிநாடு, அச்சிறுப்பாக்கம், கருங்குழி ஆகிய பேரூராட்சிகள் உள்ளன. இந்த பேரூராட்சிகளுக்கு கடந்த 19-ம் ...
பள்ளத்தில் சிக்கிய யானையை இயற்பியல் கொள்கையின் மூலம் வனத்துறை அதிகாரிகள் மீட்ட வீடியோவை ஐஎப்எஸ் அதிகாரி ட்விட்டரில் வெளியிட்டார். மேற்கு வங்க மாநிலம் மிதினாபுரத்தில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் யானை ஒன்று பள்ளத்தில் விழுந்தது என வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனையடுத்து டிஎப்ஓ சந்தீப் பெர்வால் மற்றும் ஏடிஎப்ஓக்கள் தலைமையில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ...
ஜப்பானில் உள்ள RIKEN கார்டியன் ரோபோ திட்டத்தின் ஆராய்ச்சியாளர்கள் மனித வடிவாலான குழந்தை ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளனர். மகிழ்ச்சி, சோகம், பயம், கோபம், ஆச்சரியம் மற்றும் வெறுப்பு ஆகிய ஆறு அடிப்படை உணர்ச்சிகளை வெற்றிகரமாக வெளிப்படுத்தக்கூடிய ஆண்ட்ராய்டு குழந்தை ரோபோவிற்கு ‘நிகோலா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ தனது செயற்கையான தசைகளை நகர்த்துவதன் மூலம் ...
லக்னோ: உத்திரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் பெற்றோர்கள் வாக்களித்தால், அவர்களின் பிள்ளைகளுக்கு 10 மதிப்பெண்கள் அளிக்கப்படும் என லக்னோவில் உள்ள கிறிஸ்ட் தி சர்ச் கல்லூரி தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் இதுவரை மூன்று கட்டத்தேர்தல் முடிந்துள்ள நிலையில், பிலிபித், ...
அரியலூர் மாவட்டம் வேலூர் கிராமத்தில் வரதராஜூ கோயிலில் இருந்த அனுமன் சிலை கடந்த 2012 ஆம் ஆண்டு கொள்ளையடிக்கப்பட்டது. 500 ஆண்டுகள் பழமையான இந்த அனுமன் சிலையை இணையதளம் மூலம் கண்டுபிடித்து ஆஸ்திரேலியாவில் இருந்து தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் மீட்டுள்ளனர். சென்னை: அரியலூர் மாவட்டம் வேலூர் கிராமம் வரதராஜூ கோயிலில் இருந்த அனுமன் ...
அமெரிக்காவில் பெண் ஒருவரின் உடலுக்குள் உயிருடன் இருந்த நிலையில் இருந்த மூன்று நுழைந்துள்ளது, அதனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த 32 வயதான சுற்றுலா பயணி ஒருவர் இந்தியா வந்ததாக சொல்லப்படுகிறது. இதுல் அவருக்கு கடந்த ஒன்றரை மாதமாக வலது கண்ணீல் இமை வீக்கம், அடிக்கடி சிவந்து போதல், அதனுடன் அரிப்புத்தன்மை போன்றவை ...
தெலங்கானாவில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான மின்சார பேருந்து திடீரென பற்றி எரிந்து நாசமானதால் பரபரப்பு ஏற்பட்டது. செகந்திராபாத்தில் உள்ள கன்டோன்மென்ட் பஸ் டிப்போவில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான மின்சார பேருந்து ஒன்றின் பேட்டரியை சார்ஜ் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர். இதற்காக பேருந்தின் பேட்டரி சார்ஜிங் பாய்ன்டுடன் இணைக்கப்பட்டிருந்தது. அப்போது பேருந்து ...
உடனே ரஷ்யாவை விட்டு வெளியேறுமாறு உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது குடிமக்களுக்கு உத்தரவிட்டுள்ளது. உக்ரைனிலிருந்து பிரிந்த இரண்டு பிராந்தியங்களை சுதந்திர தேசமாக புடின் அங்கீகரித்தை தொடர்ந்து, உக்ரைன்-ரஷ்யா இடையே நிலவி வந்த பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. ரஷ்யாவின் இந்நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. எந்நேரத்திலும் உக்ரைன் மீது ...