புதுடில்லி: அனைத்து மாநிலங்களிலும் வாரிசு அரசியலை எதிர்த்து பா.ஜ., போராடும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.பா.ஜ.,வின் நிறுவன தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பாஜ அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஒரே தேசம் என்ற அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். இந்தியாவை மாற்ற முடியாது என்ற ...
அதிமுக ஒன்றிய, நகர, பேரூராட்சிகளை சேர்ந்த அ.தி.மு.க கழக நிர்வாகிகளுக்கான உட்கட்சி தேர்தல், அக்கட்சியின் தலைமையால் அண்மையில் அறிவிக்கப்பட்டு மாவட்டங்கள் தோறும் நடைபெறுகிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை மூத்த நிர்வாகிகள் கலந்து கொள்ளும் அவசர கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் ...
இன்று பாஜக கட்சியின் நிறுவப்பட்டு நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை அடுத்து டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் பாஜக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது டெல்லியில் உள்ள தலைமை அலுவலகம் முன்பதாக உள்ள பாஜக கட்சி கொடியை தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஏற்றி வைத்துள்ளார். இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்துகொண்டு ...
புதுக்கோட்டை: அதிராம்பட்டினம் மீனவர்கள் வலையில் சிக்கிய கஞ்சா முட்டைகள், தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கத்தை தடுக்க ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற பெயரில் ஒரு மாத சோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதனால் கஞ்சா கடத்தல் கும்பல் பல்வேறு நுதன முறைகளை கையாண்டு கஞ்சா கடத்தல். தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஏரி புறக்கரையை சேர்ந்த 4 மீனவர்கள் ...
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக இலகுரக வாகனங்கள் இரவில் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இரவுநேர வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். இதுதொடர்பாக வழக்கு நீதிமன்றத்திலும் நடைபெற்றது. இந்த நிலையில், சத்தியமங்கலம் வனப்பகுதி சாலையில் இலகுரக ...
தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 18-ம் தேதி 2022 – 2023-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, பொது மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடந்து முடிந்தது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை இன்று (6-ம் தேதி) ...
2022ம் ஆண்டின் இறுதியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு. துறை வாரியான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடத்துவதற்கு இன்று முதல் மீண்டும் சட்டமன்றம் கூடுகிறது. அதன்படி, காலை 10 மணிக்கு கூடிய தமிழக சட்டமன்ற கூட்டத்தில் நீர்வள துறை மானிய கோரிக்கை மெது விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது ...
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். அதிகரித்து வரும் பண வீக்கத்துக்கு ஏற்ப மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா ...
கடந்த 2017ம் ஆண்டு அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் மீது, இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. இதில் புரோக்கராக செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகர் இது சம்பந்தமாக 2017&ம் ஆண்டு டெல்லியில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ...
சென்னை ; மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும் கூடியது. கேள்வி நேரம் தொடங்கியதும் , உறுப்பினர் தங்களது தொகுதி சார்ந்த பிரச்சனைகள் தொடர்பாக கேள்வி எழுப்பினர். உறுப்பினர்களின் கேள்விக்களுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். இன்றைய கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் அளித்த பதில்கள் பின்வருமாறு.. *காங்கிரஸ் ...