அமெரிக்காவில் பெண் ஒருவரின் உடலுக்குள் உயிருடன் இருந்த நிலையில் இருந்த மூன்று நுழைந்துள்ளது, அதனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த 32 வயதான சுற்றுலா பயணி ஒருவர் இந்தியா வந்ததாக சொல்லப்படுகிறது. இதுல் அவருக்கு கடந்த ஒன்றரை மாதமாக வலது கண்ணீல் இமை வீக்கம், அடிக்கடி சிவந்து போதல், அதனுடன் அரிப்புத்தன்மை போன்றவை ...
தெலங்கானாவில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான மின்சார பேருந்து திடீரென பற்றி எரிந்து நாசமானதால் பரபரப்பு ஏற்பட்டது. செகந்திராபாத்தில் உள்ள கன்டோன்மென்ட் பஸ் டிப்போவில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான மின்சார பேருந்து ஒன்றின் பேட்டரியை சார்ஜ் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர். இதற்காக பேருந்தின் பேட்டரி சார்ஜிங் பாய்ன்டுடன் இணைக்கப்பட்டிருந்தது. அப்போது பேருந்து ...
உடனே ரஷ்யாவை விட்டு வெளியேறுமாறு உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது குடிமக்களுக்கு உத்தரவிட்டுள்ளது. உக்ரைனிலிருந்து பிரிந்த இரண்டு பிராந்தியங்களை சுதந்திர தேசமாக புடின் அங்கீகரித்தை தொடர்ந்து, உக்ரைன்-ரஷ்யா இடையே நிலவி வந்த பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. ரஷ்யாவின் இந்நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. எந்நேரத்திலும் உக்ரைன் மீது ...
சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி மற்றும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் பெரிய அளவிலான வெற்றியை பெறாத அமமுக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியை பதிவு செய்துள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் அமமுக படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து, இனிமேல் இந்த கட்சியில் ...
188 புதிய அவசரகால ஆம்புலன்ஸ்களின் சேவையை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை மேம்படுத்த ரூ.69.18 கோடியில் 188 புதிய வாகனங்கள் வாங்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் சட்டப்பேரவையில் முன்னதாக அறிவித்திருந்தார். இந்நிலையில்,188 புதிய அவசரகால ஆம்புலன்ஸ்களின் சேவையை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ...
நகா்ப்புற உள்ளாட்சித் தோதலில் பாஜகவின் செல்வாக்கு உயா்ந்துள்ளதா, காங்கிரஸின் செல்வாக்கு உயா்ந்துள்ளதா என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. நகா்ப்புற உள்ளாட்சித் தோதலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்று போட்டியிட்டது. மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தோதலைத் தொடா்ந்து இந்தத் தோதலிலும் திமுகவுடன் கூட்டணி அமைத்து அந்தக் கட்சி போட்டியிட்டது. ஆனால், மக்களவைத் தோதல், சட்டப்பேரவைத் தோதலில் ...
ஒட்டுமொத்த உலகமும் இந்தியர்களிடம் நெருங்கி வர முடியாத விஷயம் ஒன்று உண்டு என்றால், அது வாகனங்களை ஆல்டி ரேஷன் செய்யும் திறன் என்றே சொல்லலாம். எந்த வாகனமாக இருந்தாலும் சரி, அதை தங்கள் வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொண்டு, அதையே வியாபாரத்திற்கான தளமாக பயன்படுத்திக் கொள்வதில் இந்தியருக்கு நிகர வேறு யாரும் இருக்க முடியாது. நம்மூரில் பெரும்பாலான ...
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாநகராட்சியான கோயம்புத்தூர் மாநகராட்சியில் இரண்டாவது இடத்தையும் இழக்கிறது அ.தி.மு.க. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளிவந்து விட்டன.அ.தி.மு.கவின் முக்கிய தலைவர்களின் கோட்டைகள் என கருத்தப்பட்டு வந்த பல பகுதிகளை தி.மு.க தகர்த்தெறிந்துள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.கவின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி வசிக்கும் 23வது வார்டில் ...
அதிமுக கோட்டையை உடைத்து தேனி மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிகப்படியான இடங்களில் முன்னிலை பெற்று, அமோக வெற்றியை பதிவு செய்யவுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வாக்கு எண்ணிக்கையில், வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றிகளை குவித்து ...
சென்னை: உலக செஸ் சாம்பியனை தோற்கடித்த பிரக்ஞானந்தாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி இணையம் வழியாக நடைபெற்று வருகிறது. இதில் 16 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதன் 8-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான 16 வயதான சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, உலக சாம்பியனான ...